நதியின் ஜதி ஒன்றே! 9

Advertisement

Nachu

Well-Known Member
அருமை மா.
பலராம்......
நீங்க இப்படி இருந்தால் என்ன செய்வது??
பொண்ணு மனசு, வாழ்க்கையை நினைச்சு பாருங்க.
அஜய் -பெரியப்பா கிட்ட இப்போவே ட்ரைனிங்கா??
அப்போ ஜீவிதா??
 

தரணி

Well-Known Member
பாலராம்க்கு கொஞ்சம் கூட நேரம் கொடுக்காமல் அவரை சமாதானம் செய்யாமல் இப்படி செய்யுறது தப்பு... தாரணி நீயும் உங்க அப்பா வை அசிங்க படுத்திட்ட...

இனிமே அஜய் தான் பால்ராம் யோட முதல் டார்கெட்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top