நதியின் ஜதி ஒன்றே! 9

Advertisement

Surya Palanivel

Well-Known Member
:love: :love: :love:
பேச்சுவார்த்தை முடிந்தது. நல்ல முடிவும் வந்தது...
ஆனா இந்த விசயத்துக்கப்றம் அஜய் fullஆ ஓதுங்கிடுவான்னு தான் தோணுது.

இந்த பலராம் என்ன அப்டி blindஆ யார்ட்ட தப்பு சொல்லலாம்னு பார்க்கறார். ஏற்கனவே அஜய் அப்பா, பெரியப்பான்னு பல்ராம் ட்ட அதிருப்தி.

அட அஜய் பெரியப்பா ட்ட பயிற்சியா!


இதுல ஜீவிதா தான் பாவம்...
 
Last edited:

உதயா

Well-Known Member
சேனாதிபதி அவர் குடும்பத்துக்கு எவ்வளவு நல்லவரா இருந்தாலும் வெளியே அவர் எப்படி இருக்காரு என்று தான் பார்ப்பாங்க :(:(:(:(

பொண்ணை பெத்தவரா பலராமன் தயக்கம் பயம் நியாயம் தான் :oops::oops::oops:தன் பொண்ணு கல்யாணத்துக்கு பிறகு நல்லா வாழணும் என்று தான் அவரும் நினைக்குறாரு :confused::confused::confused:

சேனாதிபதி இப்போ இவ்வளவு விளக்கம் கொடுக்கிறவரு பொண்ணு கேட்க போன போதே இதை பேசி இருந்தால் பலராம் கொஞ்சம் யோசிச்சு இருப்பாரு :whistle::whistle::whistle::whistle:

தாரணி கலயாணை தான் பிடிச்சு இருக்கு என்று சொல்லிட்டா :):):)ஆனால் கல்யாணத்துக்கு பிறகு பிறந்த வீட்டு உறவு சந்தேகம் தான் :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

அஜய் குடும்பத்தோடும் இனி பேச மாட்டாரு என்று நினைக்கிறேன் :(:(:(சொந்த ஊருக்கே போய் செட்டில் ஆகிடுவாரு போல :cautious::cautious::cautious:


ஜீவிதா :cry::cry::cry::cry:
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
பேச்சு வார்த்தை நடத்தி ஒரு கல்யாணம் முடிவாகிவிட்டது...
அதன் தொடர்ச்சி :unsure: :unsure: :rolleyes: :rolleyes:

ஆட்டக்காரி வாழ்க்கை எப்படி போக போகிறது.... இனி தான் இருக்கு

அஜய், அரசியலா ?????

Very interesting update ❤️
 
Last edited:

Saroja

Well-Known Member
அஜய அப்பாவ மதிக்காத மாதிரி
பலராமன் பேச்சு இருக்கு
சேனாபதி பேச்சு ரொம்ப நல்லா இருக்கு
MP கிட்ட பயிற்சினா
அஜய் அரசியல்வாதியா
மாறப்போறானா
தாரணி சொன்ன பின்னாடியாவது
பலராமன் சம்மதம் சொல்வாரா
 

sangeetha Chelvam

Well-Known Member
இன்னைக்கு சேனாதிபதி பேசினது போல நேற்று பேசியிருந்தா பிரச்சனை முடிஞ்சி௹க்கும்.பலராம் கொஞ்சம் மகள நினைச்சு பேசியிருக்கலாம். என்ன நடக்கும் என்ற ஆவலுடன் - .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top