நதியின் ஜதி ஒன்றே! 13

Advertisement

Surya Palanivel

Well-Known Member
இந்த பல்ராம் ஒருத்தரால.... அதுவும் அப்ப கூட இவங்க சொல்ற நியாயத்த ஓரளவுக்கு ஏத்துக்கலாம்... ஆனா இப்ப மருமகன் சம்மந்திட்ட சுமூகமான உறவாம்..அப்ப அஜய்ய வெறுமனே neighbourன்ற distance ல தான் வச்சிருக்காரு.. ஆனா அதுக்கு ஜீவி விடனுமே sir? உங்க ரெண்டாவது மருமகன் அஜய் தான்.. என்ன பன்றீங்கன்னு பார்க்குறோம்..

அட ஜீவி வெளில வராமலே இருந்துட்டாளே .... அஜய் க்கு எப்ப புரிஞ்சி...
 

sangeetha Chelvam

Well-Known Member
அஜய்க்கு இப்பதான் தன்னோட தப்பு புரியுதா. ஜீவி அஜய்க்கு கொஞ்சம் பாவம் பார்த்து திட்டியாவது பேசியிருக்கலாம். அருமை
 

shaniff

Well-Known Member
Hi Ajay....

Jeevi innum konjam Ajayai padutthanum....etthanai varusha kovam....but seekkiram sari aagiduvaalnu thaan thonuthu.

Eagerly waiting for next epi.....


2 part thanthathukku rommbba thanks dear....
 

subibala

Active Member

Hi Friends,​

:) :) :) :)

Nice update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top