நதியின் ஜதி ஒன்றே! 13

Advertisement

mallika

Administrator

உதயா

Well-Known Member
ஆட்டக்காரி நீ படிக்கிறேன் என்று சொல்லி வீட்டுல வெட்டியா இருந்த :mad: :mad: :mad: ஆனால் எங்க ஹீரோ உடம்பு சரியில்லாத அப்பாவை பார்க்கணும் :confused::confused::confused: சொத்து, புது தொழில் எல்லாம் கவனிச்சு சரியா நிர்வாகம் பண்ணனும் :):cautious::cautious::cautious::cautious:

தனி ஆளாக நின்று எவ்வளவு பிரச்சினைய பேஸ் பண்ண வேண்டிய இருக்கு :confused::confused::confused::confused:அப்பவும் அவனுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் போன் போட தான் செஞ்சான் :(:(:(இவ ஓவரா சீன் போட்டுட்டு இப்போ அவன் மேல் கோவ படுறா :mad::mad::mad::mad:

சங்கரன் அவரை தப்பா நினைக்கும் போது தேடி வந்து பேசின பலராம் இப்போ மாறி போயிட்டாரே :sleep::sleep::sleep:

தாரிணி கேரக்டர் பிடிக்கவே மாட்டேங்குது :mad::mad::mad::mad:ஜீவி ஏன் ஒரு மாதிரி சோகமா இருக்கா என்று எப்போவாச்சு யோசிக்கிறாளா:(:(இப்பவும் அஜய் கிட்ட அவளை பத்தி ஏன் யோசிக்கிற விட்டு தள்ளு என்று சாதாரணமா சொல்றா:sick::sick::sick:


அஜய் ஜீவி எப்போ தான் பேசிக்க போறாங்க :unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

இந்தாம்மா தாரிணி, ஜீவிதா பண்றது கிறுக்குத்தனமா ஒண்ணும் இல்ல... ஆட்டக்காரி இப்பத்தான் கரெக்டா ஆடுறா..

images (3) (17).jpeg

சும்மா அதையும், இதையும் சொல்லி அவ மனசை மாத்த பார்க்காதீங்க சொல்லிப்புட்டேன்.. :cool::cool::cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top