நதியின் ஜதி ஒன்றே! 11

Advertisement

உதயா

Well-Known Member
பலராம் எல்லா பேரண்ட்ஸ் மாதிரி தான் லவ் பண்ண தன்னோட பிள்ளைங்களை மன்னிசிட்டு அதுக்கு சப்போர்ட் பண்ண ப்ரணட்ஸை மட்டும் வெறுப்பாங்க :confused: :confused: :confused: :confused: ஏன்னா ப்ரணட்ஸ் தான் இதை எல்லாம் சொல்லி கொடுத்தாங்க என்று ஒரு எண்ணம் இருக்கும் :):(:(:(:(

இவரும் அஜய் தான் தாரணி லவ் பண்ண தூண்டி விட்ட மாதிரி நினைச்சு கிட்டு வெறுக்கிறாரு :cautious::cautious::cautious::cautious:

கல்யாண் தாரிணி குடும்ப இஸ்திரி ஆகிட்டாங்க :D:D:D

ஆட்டக்காரி‌ எதுக்கு இப்போ எங்க ஹீரோ மேல் கோவத்தில் ஜங்கு ஜங்குன்னு ஆடுறா :unsure::unsure::unsure::unsure: பலாப்பழம் போச்சே ஜீவி:D:D:D:D:D


ஜீவி வேலைக்கு போகுற அளவுக்கு வளர்ந்தாச்சு . அன்னைக்கே சின்ன மருமகளா எங்க வீட்டுக்கு தான் வரணும் என்று அட்வான்ஸ் புக்கிங் பண்ணாரே அவரு எந்த ஏழரையும் ஆரம்பிக்க கூடாதே :eek::eek::eek::eek:இப்போ பலராமும் சம்பந்தி குடும்பத்தோடு சேர்ந்துட்டாரு :):):)பொண்ணு கேட்டால் ஓகே சொல்லிடுவாரே :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:
 
Last edited:

Suvitha

Well-Known Member
சொந்தம் சேர்ந்திடிச்சி,
ஆனா சமாதானம் செய்யப் போன அஜூ, பலராம் க்கு பிடிக்காதவனாகிப் போனான்.
ம்ஹூம்.‌.‌. இங்க நல்லதுக்கே காலம் இல்லைப்பா.
இதுல இந்த பொண்ணு வேற எங்க ஹீரோவை சுத்தல்ல விடுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top