G Geetha sen Well-Known Member Apr 11, 2024 #52 அழகான ஆரம்பம் வாழ்த்துக்கள் மா. சிறுவர்கள் சண்டை ஜோரா போகுதே
SINDHU NARAYANAN Well-Known Member Apr 11, 2024 #54 போன கதையில ஷார்ட்ஸ் போட்ட பையனுக்கும் ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கும் நிச்சியம் பண்ணி வச்சீங்க... இந்த தடவை 9 ங் கிளாஸ் படிக்கிற பையனையும், 6 ம் கிளாஸ் படிக்கிற பொண்ணையும் ஜோடியாக்க போறீங்களா?
போன கதையில ஷார்ட்ஸ் போட்ட பையனுக்கும் ஸ்கர்ட் போட்ட பொண்ணுக்கும் நிச்சியம் பண்ணி வச்சீங்க... இந்த தடவை 9 ங் கிளாஸ் படிக்கிற பையனையும், 6 ம் கிளாஸ் படிக்கிற பொண்ணையும் ஜோடியாக்க போறீங்களா?
D Divyamanjunath Member Apr 12, 2024 #56 I waited for your story only, and I am very happy nice start