நதியின் ஜதி ஒன்றே! 1

Advertisement

Akila

Well-Known Member
:love: :love: எல்லா ஆத்தரும் ஹீரோ ஆர்மிக்கு எதிராகவே கதை எழுதுறாங்க :sleep::sleep::sleep::sleep::)உங்களை நம்பி படிக்கலாமா :cool::cool::cool:

அஜய் எல்லாத்திலும் பெர்பக்ட் :love: :love: :love:

தாரணி பாசமான அக்காவா தான் இருக்கா :):):):)
ஜீவிதா எதுக்கு எடுத்தாலும் அக்கா கூட போட்டி தான் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

அஜய் தாரிணி நண்பர்கள் :giggle::giggle::giggle::giggle::giggle:

அஜய் ஜீவிதா ஜோடியா :unsure::unsure::unsure::sneaky:
Yes.. Seems like that.
 

Nirmala senthilkumar

Well-Known Member
Hi friends,

வந்துட்டேன்..:giggle:

Thank you so much malli mam:love::love:

உங்க சப்போர்ட் அண்ட் லவ்க்கு மிக்க நன்றி நன்றி மக்களே..

நிறை குறை சொல்லுங்க.

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends..:love::love::love:


Nirmala vandhachu
 

Latha gandhi

Active Member
நல்ல ஆரம்பம்.வாழ்த்துக்கள் மா.அப்புறமா இன்னொன்னு சொல்லிக்கிறேன். இடையில காணா போகக்கூடாது ஆமாமாமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top