அய்யோ அய்யோ நேத்து லிங்காவை படிச்சுட்டு இன்னைக்கு இவனை படிச்சா வெட்டவா குத்தவா னு நிக்குறான் இவன்...
எதிரிக்கு எதிரி நண்பேன்டா
அப்புறமும் சரியாகிடும் னு நினைக்காதே மாப்பிள்ளை...
நமக்கு பழகிடும்
யாரோ ரொமான்ஸா அதை எதிர்பார்த்துடாதே னு சொன்னார்களே ஆதவன்...
இன்னைக்கு அக்கா வீட்டில் அதுக்கு அச்சாரம் போட்டப்புல இருக்கே...
அடேய் இந்த டயலாக் 2 எபி முன்னாடி தான் சொன்ன...
குடிக்காரன் பேச்சு விடிஞ்சா போச்சு தான்...
நடத்து நடத்து...
என்னடி எல்லாம் நியாபகம் வந்துடுச்சா
டச் விட்டு போச்சு னு சொன்னா கூட ஓகே... மறந்து போச்சு னு சொன்னது
அப்பா தான் இப்போ ஆருஷிக்கு பிரச்சனை...
வாயை வச்சிக்கிட்டு சும்மா இருப்பாரா???