தேன் சிந்துதே வானம் 5

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நல்லா மட்டுமா பேசுறார் நிறைய பேசுறார் :p:p:p
அட பாவமே பூரி கிழிஞ்ச துணியா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
மாமியார் இல்லாத குறைய தீர்த்துப்பான் போல...

அவன் பேசுறது சரி தானே...

சார் சாயங்காலமே இறங்கி வந்துட்டார் :p:p:p
உன்னை பொண்ணு பார்க்க வந்தேன் பாரு அதான் பெரிய தப்பு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
அப்போ சனியன் விட்டது னு போகவேண்டியது தானேடா...
ஏண்டா தேடி வந்தே :p
மைக்கேல் டேனியல் அங்கே வெயிட் பண்ணிட்டு தான் இருக்கான் ஹீரோவாக...

இவன் புருஷனா பூச்சாண்டியா :LOL::LOL::LOL:
வந்ததுல இருந்தே பயமுறுத்திட்டே இருக்கான்...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நல்லவேளை பிரியாணி செய்யல... பூரியே கிழிஞ்சு துணி மாதிரின்னா.,.. பிரியாணி தயிர் சாதம் ரேஞ்சுக்கு இருந்து இருக்கும்.... :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top