Ambal
Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..
தூரம் போகாதே வெண்ணிலவே...10
தூரம் போகாதே வெண்ணிலவே...10
Last edited:
நன்றி தோழி..
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்.
ரம்யா மேலே தப்பில்லை
அவளுடைய அப்பனிடம்தான் தப்பு
தப்பாப் பேசின பெருமாளை சும்மா விட்டுட்டு அழகியிடம் அருள்வேந்தன் கோபப்படுவானா?
அண்ணாமலை அருமையான அழகியின் மீது பாசமுள்ள நல்ல மனிதர்
எது எப்படியோ மதியழகிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது
வாழ்க்கையே போராட்டம்தானே
பார்த்துக் கொள்ளலாம் கவலையை விடு, மதிப் பெண்ணே
நன்றி தோழி...அழகியின் போராட்டம் தொடரும்
சிலரின் வாழ்க்கை போராட்டமகவே தான் இருக்கும் போலவே இருக்கு
Pavam
நன்றி தோழி..Nice epi