தூரம் போகாதே என் மழை மேகமே!! -1

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
ஓ ஏலகிரி மலைத் தொடர்ல இந்த
ஊர் இருக்கா?
எத்தனையோ முறை வேலூர் ஆம்பூர் வாணியம்பாடி வழியாக பயணம் செய்திருக்கேன்
ஆனால் ஒரு தடவை கூட ஏலகிரி
மலை போனதில்லை, யோகா டியர்
இரத்தினகிரி முருகன் கோவில் அந்தப் பக்கம் இருக்கு இல்லே?
பஸ்ஸில் போகும் பொழுது தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன், யோகா டியர்
Banu ,

Aalangayam arugil iruku pa. Elagiri malai thodar romba perusu. Manajoor larundhu 4 mile thooram irukum Banu.


anga bus vasathi kidaiyadhu... 4 varuda munadi kooda na anga ponen.. Neenga anga poga virumbina , na sariyana address Kettu soldren.. aana thaniya anga idam theriyama poradhu konjam kastam thaan .
 

banumathi jayaraman

Well-Known Member
Banu ,

Aalangayam arugil iruku pa. Elagiri malai thodar romba perusu. Manajoor larundhu 4 mile thooram irukum Banu.


anga bus vasathi kidaiyadhu... 4 varuda munadi kooda na anga ponen.. Neenga anga poga virumbina , na sariyana address Kettu soldren.. aana thaniya anga idam theriyama poradhu konjam kastam thaan .
ஆமாம்ப்பா
அங்கே பஸ் வசதி இல்லைதான்
அது தெரியும்
ஜீப் கார் இப்படி எதிலேயாவதுதான் போகணும்
அதுவும் ஜீப்தான் பெஸ்ட்

இல்லையில்லை
தனியாகவெல்லாம் போக மாட்டேன்
ஒரு குரூப் மாதிரி கொஞ்சம் கூடுதல் ஆட்கள் போனால்தான் சரியாக இருக்கும்
நீங்க ஹெல்ப் பண்றேன்னு சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ், யோகா டியர்
கண்டிப்பா நான் போகும்முன்னே உங்களிடம் கேட்கிறேன்ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top