தூரம் போகாதே என் மழை மேகமே!! -1

Advertisement

Saroja

Well-Known Member
மயிலோடு மழையும்
அருமையான ஆரம்பம்
வாழ்த்துக்கள்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே ரொம்பவும் அருமையாக
இருக்கு, யோகா டியர்
ஒரு மயிலின் நடனம் பார்ப்பதே
அபூர்வம்
இதில் நிறைய மயில்களின் நாட்டியமா?
இந்த மயில்பாறை-ங்கிற ஊர் நிஜமான ஊர்தானா?
அப்படின்னா இந்த ஊர் எங்கே இருக்கு, யோகா டியர்?
ஆதிரைக்கு "இந்த நிலையை" வர வைத்தவன் யாரு?
 
Last edited:

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே ரொம்பவும் அருமையாக
இருக்கு, யோகா டியர்
ஒரு மயிலின் நடனம் பார்ப்பதே
அபூர்வம்
இதில் நிறைய மயில்களின் நாட்டியமா?
இந்த மயில்பாறை-ங்கிற ஊர் நிஜமான ஊர்தானா?
அப்படின்னா இந்த ஊர் எங்கே இருக்கு, யோகா டியர்?
ஆதிரைக்கு "இந்த நிலையை" வர வைத்தவன் யாரு?
Mayilpaarai ooru nijam thaanga.. Ana mayil nadanam nijam ila.. andha ooru vellore la Yelagiri malai Thodar la iruku
 

banumathi jayaraman

Well-Known Member
Mayilpaarai ooru nijam thaanga.. Ana mayil nadanam nijam ila.. andha ooru vellore la Yelagiri malai Thodar la iruku
ஓ ஏலகிரி மலைத் தொடர்ல இந்த
ஊர் இருக்கா?
எத்தனையோ முறை வேலூர் ஆம்பூர் வாணியம்பாடி வழியாக பயணம் செய்திருக்கேன்
ஆனால் ஒரு தடவை கூட ஏலகிரி
மலை போனதில்லை, யோகா டியர்
இரத்தினகிரி முருகன் கோவில் அந்தப் பக்கம் இருக்கு இல்லே?
பஸ்ஸில் போகும் பொழுது தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன், யோகா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top