தித்திக்கும் முத்தங்கள் 30

Advertisement

Janavi

Well-Known Member
❤️❤️❤️
கார்த்தி அம்மா ஆனதும் தைரியம் வந்துடுச்சு போல...
தங்கச்சி மாமியார் (y)(y)
மகா அம்மாக்கு இதெல்லாம் போறாது...
:(:sneaky:

Nice update ❤️
 
Last edited:

Novel-reader

Well-Known Member
மஹாகிட்ட கார்த்திகா பேசுனது அப்படியே காதுக்கு குளு குளுன்னு இருந்துச்சு. இதெல்லாம் பத்தாது அந்த அம்மாக்கு. அவங்க அம்மா-மக உறவுல வந்த விரிசல் வந்தது தான்.

ஆக கதிர் சிறந்த கணவன் விருது வாங்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கார். பிரியா புண்ணியத்துல வாங்கிடுவாரு சீக்கிரம்.

அதிரடியா பிரியாவை மிரட்டி அவசர அவசரமா அவளை கல்யாணம் பண்ணிக்க தெரிஞ்ச இவனுக்கு எப்படி வாழறதுன்னு மட்டும் தெரியலை. அதை சொல்லிக்கொடுக்க குமரன் மாதிரி ஒருத்தன் வரவேண்டி இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top