அடேய் குமரா, இப்ப உனக்கு கல்யாணம் ஆயாச்சு.... அம்மாவுக்கு செலவுக்கு காசு கொடு, அதை வேண்டாம்னு சொல்லல... ஆனா எல்லாம் அளவா இருக்கணும்... தனக்கு மிஞ்சி தான் தானமும், தர்மமும்ன்னு சொல்லி இருக்காங்க... இனிமேலாவது பார்த்து சூதானமா இருக்க பாரு...
Kumaran kai la than iruku intha problem ku solutions.. kudu vendam nu sollala.. bt ivlo than mudiyum nu kudu.. nee evlo kududhalum avangaluku pothadhu apo nee than unna mathikanum..
Karthi iyalpa Inga vandhu athuku yetha pola Marietta... nice..