தித்திக்கும் முத்தங்கள் 20

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
சம்பாதிக்க தெரிஞ்சவனுக்கு அதை முறையா சேமிக்க தெரியல... கார்த்தி கேட்காம அப்ப அப்ப கொடுக்கற பணமே இவ்வளவு ன்னா... அவனோட உயிரை வாங்கி புடுங்கி போற பணம்‌ எவ்வளவா இருக்கும்...
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
குமரா இனிமேலும் சம்பாதிப்பதை உன் பாப்பாவிடம் கொடு அவள் சேமித்து அழகா குடும்பத்தை நடத்துவா
அதே மாதிரி உன் அம்மாவிடம் மாதசெலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தான் என்னால் தரமுடியும் என்று அடித்து பேசு அப்பொழுது தான் ராணி சரிவருவார்
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
HI FRIENDS...
THANK U SO MUCH FOR UR LOT OF LOVE.... EDHIRPARKKALA :love: :love: :love: :love: :love: UNGA COMMENTS KAAGAVE EPI MUDICHU KODUKKANUMNU AASAIYA IRUKKU FRNDS... AANAA, SILA THAVIRKKA MUDIYADHA KARANANGAL EPPADIYO IDAIYILA VANDHU KUMMI ADICHURUDHU... NAAN ENNA PANNATUM:rolleyes::rolleyes::rolleyes:MEEE PAAVAM

தித்திக்கும் முத்தங்கள் 20-1
தித்திக்கும் முத்தங்கள் 20-2

IPPAVUM ADHEDHAAN SOLDREN.... UNGA COMMENTS DHAAN ENNODA BOOSTER. SO, IPPADIYE SUPPORT PANNUNGA. NAANUM SEEKIRAM SEEKIRAM EPI KODUTHIDREN :love::love::love:

ELLA COMMENTS UM PADICHUDREN PAA. AANAA, REPLY PANNA MUDIYALA. EN SYSTEM ARADHA PAZHASU. ADHODA ENAKU NIRAIYA NERAMILLA. KIDAICHA NERATHULA TYPE PANNIRUVEN. REPLY KODUKKAMA IRUKKA ADHU ONNUDHAAN REASON MAKKLAE.. ADJUST PANNIKONGA PLSS :rolleyes:
எங்களுக்கு உங்களது நிலைமை புரிந்தாலும் வாசகர்களாக ஏன் வரவில்லை என்று தோணதான் தோணுகிறது. அதை உற்சாகமாக எடுத்துகோங்க சிஸ்டர்.
சில கதைகளின் சுவாரசியம் தான் எழுத்தாளர்களுக்கு நாங்கள் கொடுக்கும் அழுத்தம்.
 

Novel-reader

Well-Known Member
இன்னைக்கு update பெருசா தான் இருந்தது. ஆனாலும் பத்தலை.

பாவம் குமரன். இந்த பணமும் அவன் அம்மா வந்து பிடிங்கிக்காமல் இருக்கணும்.

இந்த கேடுகெட்ட கதிருக்கு பொண்டாட்டி லட்சணம் தெரியும் தானே. அதை யோசிச்சாவது குமரன் வீட்டில என்ன நிலைமைன்னு விசாரிக்கக்கூடாதா? சுயநலம் பிடிச்ச பையன், அவனையும் கொண்டாடும் அம்மா.

குமரனுக்கும் அப்படியே ஒரு தறுதலை பெண்ணை கொண்டாடும் அம்மா. பாவம் பெத்தவங்களுக்கு நல்ல பசங்களா வளர்ந்ததுல குமரனும் கார்த்திகாவும் தான் அல்லல் படறாங்க.

அந்த திமிரு பிடிச்ச பொறுப்பில்லாத ஜென்மங்கள் இரண்டும் ஏதோ விதத்தில கவலை இல்லாமல் நிம்மதியா தான் இருக்குங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top