தித்திக்கும் முத்தங்கள் 20

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
HI FRIENDS...
THANK U SO MUCH FOR UR LOT OF LOVE.... EDHIRPARKKALA :love: :love: :love: :love: :love: UNGA COMMENTS KAAGAVE EPI MUDICHU KODUKKANUMNU AASAIYA IRUKKU FRNDS... AANAA, SILA THAVIRKKA MUDIYADHA KARANANGAL EPPADIYO IDAIYILA VANDHU KUMMI ADICHURUDHU... NAAN ENNA PANNATUM:rolleyes::rolleyes::rolleyes:MEEE PAAVAM

தித்திக்கும் முத்தங்கள் 20-1
தித்திக்கும் முத்தங்கள் 20-2

IPPAVUM ADHEDHAAN SOLDREN.... UNGA COMMENTS DHAAN ENNODA BOOSTER. SO, IPPADIYE SUPPORT PANNUNGA. NAANUM SEEKIRAM SEEKIRAM EPI KODUTHIDREN :love::love::love:

ELLA COMMENTS UM PADICHUDREN PAA. AANAA, REPLY PANNA MUDIYALA. EN SYSTEM ARADHA PAZHASU. ADHODA ENAKU NIRAIYA NERAMILLA. KIDAICHA NERATHULA TYPE PANNIRUVEN. REPLY KODUKKAMA IRUKKA ADHU ONNUDHAAN REASON MAKKLAE.. ADJUST PANNIKONGA PLSS :rolleyes:
Nirmala vandhachu
 

vijiramesh

Active Member
இப்படியே இயல்பா இருவரும் மற்றவர் மனதை புரிந்து கொண்டால் சந்தோஷம்தான். பார்ப்போம் . குமரன் என்னதான் நல்லவனாக இருந்தாலும் அதை கொண்டாட தெரியாமல் பிடுங்கி எடுக்கும் அம்மா மற்றும் தங்கை. இனிமேலாவது குமரன் கொஞ்சம் சுதாரிக்க வேண்டும். ஒரு மாதம் பூரா ரெஸ்ட் எடுக்கணுமா இல்ல மெடிசின் எடுத்துக்கொண்டு ஓரளவு ஆட்டோ ஓட்டலாமா தெரியலயே. காசு கொடுக்காட்டா அகந்தை ராணியும், அடாவடி ப்ரியாவும் இவங்களை உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்களே. பாவம் குமரனும் கார்த்தியும். ஆனால் ஒரு வகையில் ப்ரியாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிடில் இவர்கள் கல்யாணம் நடந்திருக்காதே. கதிரும் திருந்தி இருக்க மாட்டான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top