தித்திக்கும் முத்தங்கள் 19

Advertisement

Krishnaveni Rajagopal

Well-Known Member
பண பேயிடம் மாட்டிக்கிட்டு முழிக்கிறான். இந்த பேய யார் ஓட்ட போறாங்க தெரியல பாப்பா இதுக்கு சரிபடமாட்டா குமரன் அதிக வேலை பளுவின் காரணமாக உடம்புக்கு முடியாமல் படுக்க போறான் போல
 

Novel-reader

Well-Known Member
அழகா சமாளிச்சுட்டான் கதிர். ஆனாலும் இந்த ராட்சசிங்க தொல்லைக்கு ஒரு எல்லையே இல்லாமல் தான் போய்ட்டு இருக்கு. ஆகாமொத்தம் இந்த கேடுகெட்ட கதிரால அவனோட தங்கைக்கு மட்டும் இல்லாமல் தங்கை புருஷனுக்கும் இப்ப பிரச்சனை. இவன் நிம்மதியா விட்டது தொல்லைன்னு அம்மா கையால சாப்பிட்டு வேலைக்கு போய் வந்துட்டு இருக்கான். அங்க ஒருத்தன் ஓடா தேயறான்.

இது வரைக்கும் எனக்கு மஹா மேல வருத்தம் தான் இருக்கும் இப்படி இவங்க பொண்ணு மேல நம்பிக்கை வைக்காமல் இருக்காங்களேன்னு. ஆனால் இன்னிக்கி அவங்க மேல அவ்வளவு கோவம் வருது. ராணி மோசமான அம்மா. இவங்களும் அவங்க பொண்ணுன்னு வரப்ப சரியில்லாத அம்மா தான்.

கார்த்திகா படிச்சு முடிக்கறாளோ இல்லையோ சிலம்பம் கத்து தேறி, அவளோட மாமியாரையும் நாத்தனாரையும் பந்தாடனும்.

குமாருக்கு என்ன ஆகும்
accident- ஆ health issue - வா?
 

Riy

Writers Team
Tamil Novel Writer
HI FRIENDS....


தித்திக்கும் முத்தங்கள் 19

ROMBA NALUKU APROM EPI POTTU IRUKEN PAA... EPPDI IRUKKUNNU KANDIPPA SOLLITU PONGA. ADHAI VACHU DHAAN NAAN ENNAI CORRECT PANNIKA MUDIYUM. SO MARAKKAMA COMMENT PANNIDUNGA FRNDS...
இந்த ராணி மக வாழ்க்கையை முடுச்சு வச்ச மாதிரி மகனோட வாழ்க்கையில பண்ண முடியாது ன்னு இப்படி பணம் பணமுன்னு அவனை படுத்தி வைக்குதே... இதுக்கு இல்லையா ஒரு எண்டு கார்டு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top