தித்திக்கும் முத்தங்கள் 18

Advertisement

Rajivijay

Well-Known Member
Nice update sis. Kathir ippadi oruthiya eppadi pidichadhu unaku? Maha paavam. Kumara super. Karthiya pathirama paarthuko unga amma ta irundhu. Karthi valaruma konjam..
 

P.Barathi

Well-Known Member
மகா சரி ஆகிட்டாங்களா?.
பிரியா, ராணி , தங்கராஜ்- சுயநலமான முரட்டு முட்டாள்கள்.
கடைசி வரி -என்ன பிடிக்கும்னு கேட்டவனை பிடிக்க ஆரம்பிச்சுருச்சு (y):love::love:
 

Geetha sen

Well-Known Member
மச்சானுங்க ராசியாகிட்டானுங்க.
கதிர் பிரியாவை விட்டது நல்லது தான்.
கார்த்தி குமரன்நெருங்குகிறார்கள்.
 

Mathykarthy

Well-Known Member
ஏற்கனவே பிரியா விஷம்.... இதுல ராணி வேற ஏத்தி விடுறாங்க.... மொத்தத்துல பொண்ணு வாழ்க்கையை கெடுத்து அவளை கையோட கூட்டிட்டு போகப் போறாங்க.... அதை வச்சு மகன் மருமக நிம்மதியையும் கெடுக்கணும்....:mad:

கதிர் மேல கூட இரக்கம் வருது இவங்க பண்றதை பார்த்து..... இவங்களுக்கு அவனோட அடாவடி தான் சரி..... குமரன் பேசுறதெல்லாம் வேஸ்ட்..... குமரன் தங்கவேலுவை கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும்....

குமரனை ரொம்ப பிடிக்குதே.... ❤️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top