தித்திக்கும் முத்தங்கள் 18

Advertisement

Novel-reader

Well-Known Member
அவளோட அம்மாக்கு உடம்பு சரியில்லை. அவளை hospital கூட்டிட்டு போகாமல் ஹோட்டல் கூட்டிட்டு போறானே - இவன் என்ன design - ஓ. உண்மை தெரிஞ்சா கார்த்திகா reaction என்னவா இருக்கும்?

கதிரும் குமாரும் ஒரு understanding-க்கு வந்துட்டாங்க.
 

Saroja

Well-Known Member
என்ன இது இந்த அம்மா மக
சரியில்லையே
கதிரும் மகாவும் பாவம் தான்
கதிர் அவள விட்டு விலகி
போடா அது தான் உனக்கு நல்லது

கார்த்திகா அம்மா விசயம்
தெரியும் போது என்ன சொல்லுவா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top