கார்த்தி எப்பவும் அவன் மட்டும் பேசி கிட்டே இருந்தால் வாய் வலிக்கும்ல .....
நீ எதுக்குமே வாய் திறக்கல அதான் அமைதி ஆகிட்டான்......
இரண்டு பேரும் அடுத்தவங்க முகத்தையே பார்க்காமல் சுத்துனா அவங்க என்ன நினைக்கிறாங்க என்று எப்படி தெரிஞ்சுக்குவீங்க....
குமரன் நல்ல நேரம் வந்த உடனே அவ கிட்ட சண்டை போடாமல் நிதானமா கேட்டியே .....
பிரியாணி வாங்கி வந்து சமாதான படுத்தி இருக்கலாம் குமரா.....
கார்த்தி இவ்வளவு பச்சை மண்ணா இருக்கியேம்மா..... இதை விட எப்படி உனக்கு தெளிவா சொல்லி புரிய வைக்க முடியும்.....