தித்திக்கும் முத்தங்கள் 17

Advertisement

Novel-reader

Well-Known Member
ஆக, கார்த்தி அவளாவே தான் உனக்கு அவ மனசை- (மூட்டை முடிச்சை கட்டி வெச்சு) - அவ என்ன நினைக்கிறான்னு வெளிப்படுத்தி இருக்கா. நீயா ஒன்னும் கண்டுபிடிக்கலைடா ஹீரோ. அதனால ஏற்கனவே correct-ஆ இருக்கறவளை தான் நீ இனிமேல் கணக்கு பண்ணனும். அதையாவது இப்படி terror -ஆ காமிச்சுக்காமல் கொஞ்சம் பதவிசா செய் பார்ப்போம்.

நேத்து பொம்பளை கும்பகர்ணன்ன்னு சொன்ன, இன்னிக்கி பாப்பாங்கிற...
என்ன செய்யறது ராணி அளவுக்கு மஹாலட்சுமிக்கு கார்த்திகாவை வயசுப்பொண்ணா லட்சணமா வளர்க்கற சாமர்த்தியம் இல்லை. அதனால நீயே வளர்த்துக்கோ.
 

Saroja

Well-Known Member
ஐயோ பாவம் இந்த பிள்ளை
குமரா உனக்கு நல்லா
நக்கல் வருது
போய் ரெண்டு பேரும்
ஒழுங்கு புரியற மாதிரி
பேசி பழகுங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top