தித்திக்கும் முத்தங்கள் 16

Advertisement

Mathykarthy

Well-Known Member
நைஸ் அப்டேட் ❤️
ரெண்டு பேருக்குள்ளயும் பிடித்தம் தொடங்கி இருக்கு..... எப்போ பிடித்தங்களை பேசிக்குவாங்களோ..... இப்படியே முகம் பார்க்காம ஓடிக்கிட்டே இருந்தா எங்க இருந்து கரெக்ட் பண்றதாம்.... ;)
 

JRJR

Well-Known Member
கார்த்திகாவின் எண்ணம் சரி தான், தவறு செய்தவனை ஏற்று கொள்ள முடிந்த அவருக்கு தவறே செய்யாத மகளை ஏற்று கொள்ள முடியவில்லை. நம்பிக்கையின்மை தான் காரணம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top