குமரா அந்த புள்ள பயத்தில் தெரியாமல் கட்டி பிடிச்சா நீயும் இதான் சாக்கு என்று பல்லி மாதிரி ஒட்டிக்கிட்ட....
ஏம்மா கார்த்தி நைட் எல்லாம் நாளைக்கு காலேஜ் போகணும் அதனால் கன்னத்தில் மருந்து போடு என்று எத்தனை தடவை சொன்னான்...... அப்போ எல்லாம் அமைதியாக இருந்துட்டு இப்படி காலையில் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை என்று சொல்றியேம்மா ..... இப்போ பாரு அவசரமா ஓடுறான்.....
கார்த்திக்கு ப்ரியா குணத்துக்கு கதிர் பொருந்த மாட்டாள் என்று புரியுது .... பத்து நிமிடத்தில் கார்த்திக்கு புரிஞ்சது கூட கதிருக்கு புரியல....
மகா கார்த்திய ஒதுக்கி வைக்க ஏதாவது காரணம் இருக்குமோ....
கார்த்திய கரெக்ட் பண்றேன் என்று சபதம் எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனால் அதுக்கு முதல்ல அவ முகத்தை பார்க்கணும்..... உனக்காக டீ போட்டு வச்சா நீ பாட்டுக்கு ஓடி போற......
இப்போதைக்கு திருட்டு முத்தங்கள் தொடங்கி இருக்கு.... சீக்கிரம் தித்திக்கும் முத்தங்களா மாறட்டும்.....