ஏம்மா sunday அதுவுமா குமாரை வேலைக்கு அனுப்பி ( அப்படி scene set பண்ணி ) எங்களுக்கு update அளவை cut பண்ணிடீங்களே - இதென்ன நியாயம்?
Ok. இப்ப sunday night ஆயிடுச்சு. So ஹீரோ எப்படியும் வீட்டுக்கு திரும்பி இருப்பாரு. அதனால உடனடியாக அடுத்தடுத்த நிகழ்வை update பண்ணுங்க பார்ப்போம்.
(அட, எப்பவுமே நடக்கற, ஒரு சாப்பாடு பரிமாறும் scene - ஆச்சு காட்டி முடிச்சுருக்கலாம்.)
அடேய் வீராதி வீரா, அவ முழிச்சுட்டு இருக்கறப்ப தானே கடத்தி, மிரட்டி, அடிச்சு எல்லாம் செஞ்ச. அப்ப முத்தத்தையும் தைரியமா முழிச்சிட்டு இருக்கறப்ப தானே தரணும்.
இப்ப கார்த்திகா கன்னம் ஒரு பக்கம் மஞ்ச கலர் இன்னொரு பக்கம் சிவந்த கலரில் இருப்பதை பார்க்காமல் வெளிய போய்ட்டானே. இவன் எப்படி correct பண்ற கலையில் pass பண்ணபோறானோ?
இப்பவும் கார்த்திகா தன் அம்மாவை அவரின் கண்டிப்பை நினைப்பது நம்மை நெகிழ வைக்குது. அவங்களுக்கு எப்ப தான் இவளுக்கு செய்த அநியாயம் புரியுமோ?