தித்திக்கும் முத்தங்கள் 05

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அச்சோ... யாரோ செய்த தப்புக்கு தண்டனை கார்த்திக்கா....
 

Geetha sen

Well-Known Member
மகாவே மகளை நம்பலையே. குமரன் இனி கார்த்திகாக்கு நீ தான் பொறுப்பு .
Very interesting update
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
என்ன ஏதுன்னு விசாரிக்காமல் இப்படி அநியாயம் பண்ணுறானே. இவன் தான் ஹீரோ - ன்னு ஒத்துக்கவே முடியலை.
இவன் ஹீரோ என்று டக்னு ஒத்துக்க முடியாது. So ஒரு 40 episodes - க்கு கதையை design பண்ணி அதுல ஒரு
25 episodes - க்கு இவன் கார்த்திகாகிட்ட படாத பாடு படணும். அப்ப தான் கொஞ்சம் மனசு ஆரும்.
Crct than
 

Mathykarthy

Well-Known Member
குமரன் :mad: உன் தங்கச்சி அவளா விருப்பப்பட்டவன் கூட போயிருக்கா.... அது கூட தெரியாத நீ எல்லாம் இன்னொரு பொண்ணுக்கு அவமானத்தை தான் கொடுத்திருக்க....
மகா பொண்ணு மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.... பாவம் கார்த்திகா.....
 

தரணி

Well-Known Member
மகா உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு தெரியாதா இல்ல உங்க புருசனுக்கு பயண்ட்ஹு இப்படி சொல்லுறீங்களா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top