தித்திக்கும் முத்தங்கள் 05

Advertisement

Novel-reader

Well-Known Member
என்ன ஏதுன்னு விசாரிக்காமல் இப்படி அநியாயம் பண்ணுறானே. இவன் தான் ஹீரோ - ன்னு ஒத்துக்கவே முடியலை.
இவன் ஹீரோ என்று டக்னு ஒத்துக்க முடியாது. So ஒரு 40 episodes - க்கு கதையை design பண்ணி அதுல ஒரு
25 episodes - க்கு இவன் கார்த்திகாகிட்ட படாத பாடு படணும். அப்ப தான் கொஞ்சம் மனசு ஆரும்.
 

உதயா

Well-Known Member
கார்த்திகா அம்மா சும்மாவே அடுத்தவங்க பேச்சை கேட்டு அவளை அடிப்பாங்க ...... இதுல இப்படி கல்யாணம் செஞ்சுட்டு வந்து நின்னா சும்மா விட்டுருவாங்களா ......

கார்த்திகாவ‌ ஆளாளுக்கு போட்டு அடிச்சு பந்தாடுறீங்களடா ......

குமரா நீ உன் கூட கூட்டிட்டு போய் தான் ஆகணும்......

கார்த்தி இனியாவது பயப்படாமல் தைரியமா இருந்தால் நல்லா இருக்கும்.....
 

Surya Palanivel

Well-Known Member
குமரன் மோசமான நடத்தை. கார்த்திகை இதுக்கு பதில் கொடுக்கனும்.
கூட்டிட்டு போற idea இல்லைனா என்ன தான் plan பன்னான்? இப்டி செய்தா அவ தங்கை வந்துடுவாளா. என்னங்கடா உங்க plan?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top