தாயாய் வந்தாள் தமிழன்னை

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
தனிமை நாடி நடந்து சென்றேன்
என் தமிழன்னை எதிர்ப்பட்டாள்
தனியே செல்கிறாயே
மகளே உன்னை தாங்கி கொள்ளாவா எனக் கேட்டாள்
தாவி சென்றேன் அவளிடத்தில்
மனதிற்குள் எதையோ
வைத்து மறுகுகிறாய்
உனக்கு மருந்தை நான் தரவா என்றாள்
மறுப்பேதும் சொல்லவில்லை
அவள் மணிமொழிதான் மீறவில்லை நான்
சிரித்து பேசினாள் அதில் சிலப்பதிகாரம் கண்டேன்
கால் கொலுசை சிணுங்க செய்தாள்
அங்கு கம்பராமாயணம் கண்டேன்
கண்களில் காதல் மொழி பேசினாள்
அங்கு பாரதியின் கண்ணம்மா காதல் கண்டேன்
சிறிது வருத்தம் கொண்டேன்
என் செல்ல அன்னையிடம் தான் கேட்டேன்
வரலாறு பேசும் வளர்ந்த கவிஞர்களின்
கவிதைகளை பொத்தி வைத்திருக்கும் நீ
வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு வஞ்சனை செய்வது ஏனோ? என்றேன்
வைகை என அவள் சிரித்தாள்
நான் வளர்க்கும் மகளே
வரலாறாய் ஆனதுடி என் மூத்த தலைமுறை
அக்கவிஞர்கள் எல்லாம் என் குழந்தைகளடி
நீங்கள் எல்லாம் என் குழந்தைகளின் குட்டிகளடி
பரம்பரைகள் பெருகினால்தானே நம்
புகழ் பாரெங்கும் பரவும் என கேட்டால்
பதிலின்றி நான் நின்றேன்
மேலும் பேசினால் அவள்
மல்லிகை மலராய்
உங்கள் படைப்பு மல்ரும் போது
என் கூந்தலில் சூட்டிக்கொள்வேன்
என் இக்கால கவிஞர்களை
என் கண்ணிற்க்கு மையாய்
மாற்றிக்கொள்வேன் என்றால்
மகிழ்வுடன் நான் நின்றேன்
மணிமொழி அவள் சொன்னால்
என்னை மகிழ்விப்பவர்கள்க்கு
மணிமகுடம் உண்டென்று
காலம் வரும் போது கைசேறும்
கலங்காதே மகளே
சென்று வா,வென்று வா என்றால்
கண்விழித்து பார்த்தேன்
கனிமொழி அவளை காணவில்லை
அப்பொழுதான் கண்டறிந்தேன்
அது கனவு என்று
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தனிமை நாடி நடந்து சென்றேன்
என் தமிழன்னை
எதிர்ப்பட்டா"ல்"
தனியே செல்கிறாயே
மகளே உன்னை தாங்க்கி கொள்ளாவா என
கேட்டா"ல்"
தாவி சென்றேன் அவளிடத்தில்
மனதிற்க்குள் எதையோ
வைத்து மறுகுகிறாய்
உனக்கு மருந்தை நான் தரவா
என்றால்
மறுப்பேதும் சொல்லவில்லை
அவள் மணிமொழி தான் மீறவில்லை நான்
சிரித்து
பேசினால் அதில் சிலப்பதிகாரம் கண்டேன்
கால் கொலுசை சிணுங்க
செய்தால்
அங்கு கம்பராமாயணம் கண்டேன்
கண்களில் காதல் மொழி
பேசினால்
அங்கு பாரதியின் கண்ணம்மா காதல் கண்டேன்
சிறிது வருத்தம் கொண்டேன்
என் செல்ல அன்னையிடம் தான் கேட்டேன்
வரலாறு பேசும் வளர்ந்த கவிஞர்களின்
கவிதைகளை பொத்தி வைத்திருக்கும் நீ
வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு வஞ்சனை செய்வது ஏனோ? என்றேன்
வைகை என அவள்
சிரித்தால்
நான் வளர்க்கும் மகளே
வரலாறாய்
ஆனதுடி என் மூத்த தலைமுறை
அக்கவிஞர்கள் எல்லாம் என் குழந்தைகளடி
நீங்கள் எல்லாம் என் குழந்தைகளின் குட்டிகளடி
பரம்பரைகள் பெருகினால் தானே நம்
புகழ் பாரெங்கும் பரவும் என
கேட்டால்
பதிலின்றி நான் நின்றேன்
மேலும்
பேசினால் அவள்
மல்லிகை மலராய்
உங்கள் படைப்பு மல்ரும் போது
என் கூந்தலில் சூட்டிக்கொள்வேன்
என் இக்கால கவிஞர்களை
என் கண்ணிற்க்கு மையாய்
மாற்றிக்கொள்வேன்
என்றால்
மகிழ்வுடன் நான் நின்றேன்
மணிமொழி அவள்
சொன்னால்
என்னை மகிழ்விப்பவர்கள்க்கு
மணிமகுடம் உண்டென்று
காலம் வரும் போது கைசேறும்
கலங்காதே மகளே
சென்று வா,வென்று வா
என்றால்
கண்விழித்து பார்த்தேன்
கனிமொழி அவளை காணவில்லை
அப்பொழுதான் கண்டறிந்தேன்
அது கனவு
என்று
"ல்" எழுத்துப்பிழை இருக்கு,
லட்சுமி டியர்
எதிர்பட்டா"ள்"
கேட்டா"ள்"
பேசினா"ள்"
செய்தா"ள்"
என்றா"ள்"
சிரித்தா"ள்"
"ஆனதுடி"
"என்று"
இப்படி வரணும் பா
தலைப்பிலேயே தவறு இருக்கு
தாயாய் வந்தா"ள்" தமிழன்னை
இப்படி வரணும்ப்பா
 
Last edited:

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
"ல்" எழுத்துப்பிழை இருக்கு,
லட்சுமி டியர்
எதிர்பட்டா"ள்"
கேட்டா"ள்"
பேசினா"ள்"
செய்தா"ள்"
என்றா"ள்"
சிரித்தா"ள்"
"ஆனதுடி"
"என்று"
இப்படி வரணும் பா
தலைப்பிலேயே தவறு இருக்கு
தாயாய் வந்தா"ள்" தமிழன்னை
இப்படி வரணும்ப்பா
change panniten banuma.thank you for guideing me
 

banumathi jayaraman

Well-Known Member
change panniten banuma.thank you for guideing me
இன்னும் எழுத்துப்பிழை
இருக்கு, லக்ஷ்மி டியர்
"தாங்கிக் கொள்ளவா"
"எனக்" கேட்டாள்
"மனதிற்குள்"
தரவா "என்றாள்"
இப்படி வரணும்
இன்னும் "ள்" வராமல்
"கேட்டால்", "என்றால்",
"செய்தால்", "பேசினால்"
இப்படித்தான் இருக்குப்பா
"தான்" "தானே" சேர்ந்து வரணும்
"மணிமொழிதான்"
"பெருகினால்தானே"
இப்படி வரணும்
 
Last edited:

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
இன்னும் எழுத்துப்பிழை
இருக்கு, லக்ஷ்மி டியர்
"தாங்கிக் கொள்ளவா"
"எனக்" கேட்டாள்
"மனதிற்குள்"
தரவா "என்றாள்"
இப்படி வரணும்
இன்னும் "ள்" வராமல்
"கேட்டால்", "என்றால்",
"செய்தால்", "பேசினால்"
இப்படித்தான் இருக்குப்பா
"தான்" "தானே" சேர்ந்து வரணும்
"மணிமொழிதான்"
"பெருகினால்தானே"
இப்படி வரணும்
நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top