kathal kani

Advertisement


  1. SHANMUGALKSHMI

    பிறந்தநாள்

    "பிறைசந்திரனாய் புன்னகை தாங்கி பிறந்தவளே" "உன் வருகை உலகிற்கு உதித்த நாளிலே உள்ளம் மகிழ்ந்து நீ வாழ உன் உயிரின் வாழ்த்துமடல்" "முழுமதியே உன் முகம் கண்ட நொடி மலர்ந்த தாமரையும் மனம் உடைந்து தான் போனது உன் மலர்ச்சி கண்டு" "உன் மலர்ச்சி மறையாதிருக்க மனம் முழுதும் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்க...
  2. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே-23

    "அவன் கைகளில் இருந்தது அவளுடைய டைரி" "அவளின் இன்பம்,துன்பம் ,ஏக்கம்,கண்ணீர்,சோகம்,ஆசை,பாசம்,கனவு,லட்சியம் எல்லாம் அந்த டைரியினில் உள்ளே தான் இருக்கிறது" "அவள் மறக்க நினைப்பவைகளும் அந்த டைரியில் அடக்கம்" "கண்களில் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பவளை முறைத்தான் அவள் கணவன்" "இப்போ எதுக்குடி...
  3. SHANMUGALKSHMI

    நீ நீயாகவே இரு

    "உன் நேர் வழியை தடுத்திட நினைக்கும் தடுப்பணைகளை உடைத்திட்டு நெஞ்சை நிமிர்த்தி நின்று நீ நீயாகவே இரு" "உன் சுயமரியாதை சுரண்ட படுகிறது எனில் அவர்களை சுனாமி போல் தாக்கிவிட்டு நீ நீயாகவே இரு" "உன் உண்மை அன்பு அலைக்கழிக்க படுகிறது எனில் அவர்களை அடியோடு ஒதுக்கிவிட்டு நீ நீயாகவே இரு" "உன்னை...
  4. SHANMUGALKSHMI

    வரம் தருவாயோ

    "மழை நாளில் வீசும் மண்வாசம் வேண்டும்" "மாமரத்தின் மணம் நிறைந்த மாசற்ற காற்று வேண்டும்" "காதில் கடலோசை கேட்க வேண்டும்" "ஆலமரத்தில் ஆடிய ஊஞ்சல் அது வேண்டும்" "பௌர்ணமி நிலவின் பொலிவு வேண்டும்" "அமாவாசை இரவில் அமைதியான இசை வேண்டும்" "மண்சட்டியில் வைத்த மீன் குழம்பு வேண்டும்" "நெற்கதிரின்...
  5. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 15

    சித்திரையில் பிறந்த சித்திரமே-15 அர்ஜூன்-கீர்த்தி திருமணம் "நிவி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா"நிரஞ்சன் கெஞ்சி கொண்டிருந்தான் (ஆம் நிவி இப்பொழுது மூன்று மாதம்) "மாமா என் தங்கைச்சி கல்யாணத்தில நான் வேலை பார்க்காம யாஎ வேலை பார்ப்பாங்க" "கடுப்பேத்தாமா அங்கிட்டு போங்க" "சரி டி இந்த ஜூஸையாவது...
  6. SHANMUGALKSHMI

    தாயாய் வந்தாள் தமிழன்னை

    தனிமை நாடி நடந்து சென்றேன் என் தமிழன்னை எதிர்ப்பட்டாள் தனியே செல்கிறாயே மகளே உன்னை தாங்கி கொள்ளாவா எனக் கேட்டாள் தாவி சென்றேன் அவளிடத்தில் மனதிற்குள் எதையோ வைத்து மறுகுகிறாய் உனக்கு மருந்தை நான் தரவா என்றாள் மறுப்பேதும் சொல்லவில்லை அவள் மணிமொழிதான் மீறவில்லை நான் சிரித்து பேசினாள் அதில்...
  7. SHANMUGALKSHMI

    தவிக்கும் தமிழகமே

    தழைத்திருந்த தமிழகம் இன்று தவித்து நிற்கும் தமிழகமாய் மாறிப்போனது மழை தந்த மரம் அழித்தாய் இன்று தாகம் கொண்டாய் மேலை நாட்டு நாகரிகத்தின் மேல் மோகம் கொண்டாய் இன்று தாகம் கொண்டாய் சென்னைவாசி என பெருமை கொண்டாய் இன்று குப்பை போல் வீசி கொண்டிருக்கிறாய் தமிழா நம் தாகம் தீர்க்க தமிழனாய் முன்னே வா கரை...
  8. SHANMUGALKSHMI

    மாமானின் மயிலே

    காலையில் கண்விழித்தேன் கடல் அலை தான் ரசித்தேன் தொடும் தூரத்தில் நீ வந்தாய் உன் தூய சிரிப்பில் தொலைந்தேனடி மாலையில் மலர் கண்டேன் மயங்கிடும் இசை கேட்டேன் மான் போல நீ வந்தாய் மயங்கி நிற்கிறேன் உன் மாமானடி மனைவியாய் நீ வேண்டும் மகிழ்வோடு வாழ்ந்திட காதலியாய் நீ வேண்டும் இன்பம் பல கண்டிட தோழியாய் நீ...
  9. SHANMUGALKSHMI

    காதல் கோட்டையின் காவலனே

    சிறகடித்து பறந்த என் மனம் சிறை பட்டுவிட்டது உன்னிடத்தில் சிந்தனை முழுதும் நீ இருக்க உன் நினைவில் நான் இருக்க ஆயுள் முழுவதும் உன் அன்பை அனுபவிக்கும் தண்டனை வேண்டி தவிப்புடன் காத்திருக்கிறேன் தருவாயா என் காதல் கோட்டையின் காவலனே?
  10. SHANMUGALKSHMI

    இப்படிக்கு உன் காதலி

    நித்திரையிலும் நீங்காத உன் முகத்தை என் நெஞ்சத்தில் நிறுத்து வைத்தேன் உன் நெஞ்சில் தலை சாய்த்து நித்தம் உறங்கிடும் வரம் கேட்டேன் காலையில் உன் கண்ணில் என் முகம் காணக் கேட்டேன் என் கண் மூடும் போதும் உன் கருவிழி காணும் காதல் கேட்டேன் காற்றாற்று வெள்ளமாய் உன் காதல் என்னை அடித்துச் செல்ல கரை...
  11. SHANMUGALKSHMI

    காண்பேனோ கருவாச்சியை ?

    சீரி பாய்ந்து கொண்டு வாகனங்கள் செல்லும் சாலையில் தன் சைக்கிளில் சிறகை விரித்து கொண்டு சென்றது ஒரு சின்ன சிட்டு கண் சிமிட்டும் நேரத்தில் காரை கூட கடந்து சென்று விட்டால் அவள் அவள் முகம் காண ஆவல் கொண்டால் அவளோ ஆகாய விமானமாய் பறந்து சென்று விட்டால் எப்படியோ ஒரு வேக தடையில் எட்டி பிடித்தேன்...
  12. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே13

    சித்திரையில் பிறந்த சித்திரமே 13 நிரஞ்சன்-நிவேதா " ஹாய் பொண்டாட்டி என்னடி இப்போ அச்சம் மடம் நாணம் எல்லாம் வந்துருச்சாடி " " ஃப்ர்ஸ்ட் நைட் ரூம்மூக்குள்ள வெக்கம் வராம இருக்குமாங்க போங்க " " இல்லைடி நீ இவ்ளோ நேரம் என்ன நிமிர்ந்து பாக்கவேயில்லையா ,அது தான் சும்மா " " காலையில உன்ன பார்த்துப்போவே...
  13. SHANMUGALKSHMI

    சித்திரையில் பிறந்த சித்திரமே 10

    சித்திரையில் பிறந்த சித்திரமே 10 தனிமையில் அமர்ந்திருந்த லெட்சுமிக்கு சில நாளகளுக்கு முன்னல் லெட்சுமி,கீர்த்தி,நிவேதா மூவரும் தனிமையில் அமர்ந்து பேசிக்கொண்டீருந்தது நியாபகம் வந்தது “ என்ன டி கீது அந்த ஸ்டோரி படிச்சியா நான் வாட்ஸப்ல லிங்க் செண்ட் பண்ணேண்ல அது நல்லா இருந்துச்சுல்ல டி கீது “ “ ஹம்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top