ஜீவ தீபங்கள் -32

Advertisement

Rianya

Well-Known Member
Wow what an update. Felt very emotional. How dare Vaidhi spoke like that? Very very satisfied that pragadeeswari gave back nicely. She was brilliant. Glad that the thirst for vengeance has come down in Balan. Priya is an angel. Loved sowmya in this update. Varun is remorseful and rightly so. Such a nice story Renuga. You are a wonderful writer.
 

laksh

Well-Known Member

உதயா

Well-Known Member
வைத்திய நாதன் நீ இவ்வளவு பெரிய வள்ளலா இருப்ப என்று நான் நினைக்கல எப்படி பிரகாவ வீட்டை விட்டு போக சொல்லல... அவங்க பிள்ளைங்களுக்கு படிக்க வைக்கவும் சொத்து கொடுக்கவும் தயாராக தான் இருந்தியா .....

நீ யாருடா பாலனை வாழ வைக்க அவன் சுயம்பு மாதிரி தன்னை தானே வளர்த்துகிட்டு தன்னோட குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கான்....

இந்த வைத்தி ஏதோ கட்டாயத்தில் தான் சுந்தரிய கல்யாணம் செஞ்சு இருப்பான் என்று நினைச்சா இவன் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்து கிட்டு பிரகாவ குறை சொல்றான் ........ இவனை அடிக்காமல் விட்டது கஷ்டமா தான் இருக்கு.....

பாலா நல்லா கொசுவத்தி சுருள் சுத்தி பாரு இந்த ப்ரியாவ தான் வயசுல சின்ன பொண்ணு கட்ட மாட்டேன் என்று சொல்லி கிட்டு திரிஞ்ச .... ஏதோ அந்த கௌதம் புண்ணியத்தில் தான் கல்யாணம் நடந்துச்சு.....

ப்ரியா வந்து மொத்த குடும்பத்தையும் எவ்வளவு மாத்திட்டா.... இத்தனை வருஷம் இவங்க பட்ட கஷ்டத்துக்கு தான் ப்ரியா அவங்களுக்கு கிடைச்சிருக்கா...

சௌமியா இப்போவாவது உன்னோட குடும்ப லட்சணத்தை முழுசா தெரிஞ்சுக்கோ....

பாலன் அப்பா ஆக போறதை முதலில் பாலன் கிட்ட தான் சொல்லணும் என்று காத்திருந்து தேங்காய் பர்பி எல்லாம் கொடுத்து சுவிட் சர்ப்ரைஸ் தான் பாலனுக்கு......

சௌமியா ஏற்கனவே கர்ப்பம் இப்போ ப்ரியாவும் கர்ப்பம் என்று தெரியும் போது ஆதவன் உத்ரா கிட்ட என்னவெல்லாம் புலம்புவானோ..... துர்கா வாய் சும்மா இருக்குமா என்று தெரியல....

எப்படியோ பாலன் ஹேப்பி நாங்களும் ஹேப்பி.....
 

Sornam

Well-Known Member
Superb..... happy bells are merrily ringing!! Junior bala, junior Varun...In chinchan group two new comers.....

Durga is going to torture uthra... Adhavaan get ready .

Priya's unconditional love is soothing... Both she and balan compliment each other...

Pragatheswari's brave reply and her confidence was really appreciable...
Persons like Vaithi don't realise their mistake and blunder. All because of their chauvinism and attitude.
They deserve more severe lessons to be taught in their life.

Rocking epi sis
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top