ஜீவ தீபங்கள் -24

Advertisement

Novel-reader

Well-Known Member
உத்ரா ஆதவனை சரியா deal பண்ணுறா. துர்காக்கு இன்னும் கொஞ்சம் பயம் வரணும். அப்ப தான் வாய் குறையும்.

பிரியா character 24.3 எனக்கு பாராட்ட வார்த்தையே இல்லை. இன்னைக்கு இருக்கும் ஒரு இளம் வயது பொண்ணோட likes and thoughts about first night எப்படின்னு ரொம்ப துல்லியமாக portray பண்ணி இருக்கீங்கப்பா. ஆனால் அவளோட ஆசைக்கும் அவளோட behaviour in நிஜத்துக்குமே conflict ஆகுறதை படிக்க ரொம்ப அழகா இருக்கு கொஞ்சம் சிரிப்பும் வருது.

பாலன் அவனோட வயதுக்கும் அதற்குள் அவன் கடந்து வந்த அனுபவங்களுக்கும் தகுந்த பொறுமை, பக்குவத்தோட பிரியாவை deal பண்ணுவது அருமை.
Both complement each other.

உத்ரா நீ recommend பண்ணினால் தான் உண்டு பிரியாவிடம் அவள் அண்ணனை மன்னிக்க சொல்லி. பாலன் அவனே கோவத்தில் இருப்பதால் ஒரு effort -ம் இருக்காது அவன் side -ல.

வருண் கதை வராதது அவ்வளவு நிம்மதியா இருந்தது.
 

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
Feel gud epi.
என்ன என்ன எல்லாம் சொல்றான் ன்னு பாருங்க??
தர்மம், அறம் ன்னு தத்துவ பாடம் எடுக்கிறான்.இதுவும் நல்லா தான் இருக்கு. இப்படி பேசுறதை கேக்கும்போது.
ஆனாலும் பிரியாவுக்கு கொஞ்சம் அசட்டு துணிச்சல் இருக்கு.
அடேய் ஆதவன்...... நீ உத்ராவை மட்டும் follow பண்ணு. உங்க அம்மா, சுதா பேச்சை எல்லாம் கொஞ்சம் நாளைக்கு கேக்கவே கேக்காத.
வருண் விஷயம் எப்போ வெடிக்க போகுதோ தெரியலை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top