ஜீவ தீபங்கள் -24

Advertisement

Sathya Velusamy

Well-Known Member
ஆதவனுக்கு புத்தி வர ஆரம்பிச்சாச்சா.....இந்த மாற்றம் தொடருமா இல்லை திரும்ப வேதாளம் முருங்கைமரம் ஏறுமா :unsure: :unsure: :unsure:

அறம், தர்மம் ....அருமையான சிந்தனை....

இந்த வருண் எப்போ குண்டை போடுவானோ தெரியலையே
 

Rajivijay

Well-Known Member
Superb update sis. I like balan veryyy....much much. Life patri avan pesinadhu ellam semma. sariyana idathil, sariya alavu kovathai velipaduthina thaan andha kovathirku mathipu. Balanin anubavam athai katru koduthu iruku. Aadhavan thirundha or puriya arambikiranu thonuthu..
 

Surya Palanivel

Well-Known Member
அருமையான வார்த்தைகள். அழகான எதார்த்தமான எழுத்துநடை sis.
பாலன் character அ அருமையா செதுக்கி இருக்கிங்க. பிரியா வ என்ன சொல்ல பாலன அவன் இறுக்கத்தில் இருந்து வெளிய கொண்டு வரனும்னு கங்கணம் கட்டிருக்கா.
உத்ரா good going. ஆதவன் புரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டான். And Uthra, the way she handles Durga and Adhavan, brilliant.
 

Surya Palanivel

Well-Known Member
இந்த வருண் எப்போ குண்டை போடுவானோ தெரியலையே
குண்டு வெடிக்குமா நமத்து போகுமா தெரில. ஆனால் அம்மா,பாலன் எல்லாம் emotionally break ஆவாங்க. பாவம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top