ஜீவ தீபங்கள் -21

Advertisement

Nithi_lovesReading

Well-Known Member
கதையெல்லாம் நல்லா எழுதுறீங்க சகோ. ஒன்னுக்கு மூணு ஜோடி வச்சு இருக்கீங்க...ஆனா எல்லாம் முட்டுற முறைக்கற mode லேயே போய்க்கிட்டு இருக்கு...ம்ம்..எல்லா நல்லதாகும் போது சுபம் போட்டுறுவீங்கன்னு நினைக்கிறேன்...
 

Akila

Well-Known Member
Yes, Balan character is very well grounded and knows what’s important in life. I liked the part where he said that he doesn’t care about canceling the wedding as the couples marriage is important than the ceremony itself. Whoever makes fun of him just because the wedding is cancelled is nobody to him and the first and foremost thing is Uthara’s happy married life.
True.. Marriage life will not be fruit full with compulsion
 

உதயா

Well-Known Member
உத்ரா பிரச்சினை பாலனுக்கு தெரிஞ்சிடுச்சு இனி அவன் சரி பண்ணிடுவான்.....

இந்த தடவையும் வருண் கிட்ட மட்டும் சொல்லி அவன் மிரட்டி பிரச்சினைய பெரிசாக்கிருப்பான்.....

அடேய் வருண் தேவை இல்லாமல் ப்ரியாவ பத்தி பேசாதே பிறகு அவளும் தங்கச்சிக்காக தன்னை விருப்பம் இல்லாமல் கல்யாணம் செஞ்சு கிட்டாரோ என்று குழம்ப ஆரம்பித்து விடுவாள்... ஏன்னா உங்க அண்ணன் ரொமான்ஸ் பண்ற லட்சணம் அப்படி...

உத்ரா வாழ்க்கையில் கலவரத்தை உண்டு பண்ணதோடு நிறுத்திக்கோ தேவை இல்லாமல் பேசி பாலன் வாழ்க்கையில் கலவரத்தை உண்டு பண்ணாத ... பாலனுக்கு இருக்க ஒரே ஆறுதல் ப்ரியாவோட அன்பு மட்டும் தான்....

ஆதவன் அறிவு நியாயத்தை எடுத்து சொல்லுது ஆனால் அவனோட ஈகோ அதை தடுக்குது.....

சுதா இவங்க இரண்டு பேரையும் பிரிக்கணும் என்கிற திட்டத்தோடு தான் ஆதவன் கிட்ட பேசுற மாதிரி இருக்குது.....

ஆதவனே சுதாவ திட்டி துரத்தி விட்டா நல்லா இருக்கும்.....

வருணு இவ்வளவு நேரம் ஆதவனை குறை சொல்லும் போது எகிறி எகிறி குதிச்சியே இப்போ உங்க அண்ணனுக்கு நீ செஞ்சு வச்சிருக்க துரோகத்தை பத்தி சொல்லு.....

உத்ரா விஷயத்திலே கண் கலங்கிட்டான் ... இப்போ வருண் விஷயத்தில் என்ன ஆக போறானோ....

வெளிப் பிரச்சினை ஒரு பக்கம் கூடப் பிறந்தவர்கள் பிரச்சினை ஒரு பக்கம் என்று இருக்கிறது போதாது என்று இந்த இனியா வேற ஒரு பிரச்சினை கிளப்பி விட்டுருக்கு.....

அந்த சபரி வேற எப்போ பொது இடத்தில் பாலாவ இனியா கூட சேர்த்து வச்சு பேசி பிரச்சினை பண்ண போறான் என்று தெரியல......

இந்த ப்ரியா மட்டும் இல்லன்னா பாலாவுக்கு பைத்தியமே பிடிச்சிடும்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top