ஜீவ தீபங்கள் -20

Advertisement

amuthasakthi

Well-Known Member
இவன போய் எப்படி லவ் பண்ண உத்ரா:rolleyes:

பாலன் தான் துர்காவ அடக்கனும் போல...

ஹஸ் கிட்ட மனசு விட்டு பேசுறேன்னு இனியா இப்படி வாழ்க்கைய சிக்கலாக்கிருக்க வேண்டாம்...நிஜத்தில முக்கால்வாசி ஆண்களால ஏத்துக்க முடியாது...கணவனே கேட்டாலும் வாய திறக்காம இருக்கது நல்லது
 

தரணி

Well-Known Member
சபரி நீ எல்லாம் என்னடா சொல்ல உனக்கு பாலன் மேல் இருக்க personal கோவத்தைஇப்படி காட்டிட்டு இருக்கீயா... இனியா பாவம்... இப்போ சௌமி விஷயம் தெரிந்த என்ன ஆகுமோ....

ஒரு பெண்ணை வாழ விடாம அனுப்பி உங்க தங்கைக்கு வாழ்க்கை அமைத்து கொடுத்த பாவம் இப்போ உங்க பொண்ணு தலையில் விடிந்து இருக்கு....


ஆதவா நீ என்ன தான் பண்ணிட்டு இருக்க... கொஞ்சம் கூட பொறுமை இல்லாம மாத்தி மாத்தி பேசி இப்போ உங்க அம்மா வேற இன்னும் பெருசு பண்ணி வச்சி இருக்காங்க....
 

Saroja

Well-Known Member
ஆதவன் நல்ல நேரம் பார்த்தான்
பொண்டாட்டிய கொஞ்ச
துர்கா மனசுல இருந்த
விஷம் பூரா வெளிய
வந்துருச்சு
சபரி இவன் என்ன
இப்படி இருக்கான்
வருண் விசயம் வெளிய
வரும் போது என்ன பிரச்சினை ஆகுமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top