ஜீவ தீபங்கள் -17

Advertisement

Nachu

Well-Known Member
அருமை ரேணு டியர்.
அடப்பாவி மனோகர்...... உன்னை பாலன் கொல்லாம விட்டானே??
மறுபடியும் அவன் கண்ணில் மாட்டிடாத.
இந்த வருணுக்கு போயும் போயும் அந்த குடும்பத்து புள்ள சௌமியா தான் கிடைக்கணுமா?????
எவ்ளோ தான் பாலன் சமாளிப்பான்??
பிரகதீஸ்வரி பாவம்.
 

amuthasakthi

Well-Known Member
பூபதி செய்தது நம்பிக்கை துரோகம்...இவனுங்கள என்ன பண்ண போறான் பாலன்

ப்ரியா கௌதம பத்தி சொல்லிட்டா...அவனுக்கும் ஒரு முடிவு கட்டனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top