செவ்வானில் ஒரு முழுநிலவு special

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஆஞ்சநேயருக்கு அவரோட பலம் தெரியாதாம்
ஜாம்பவான் சொல்லித்தான் தெரிய வந்ததுன்னு சொல்லுவாங்க
அதுபோல உங்களுடைய எழுத்துத் திறமை உங்களுக்கு தெரியாது
எங்களுக்குத்தான் தெரியும், பஸ்மிலா டியர்
பன்னிரண்டு கதைகள் எழுதியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்
பன்னிரண்டும் அருமை அருமையான நாவல்கள்தான்
அதிலும் "ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்" எனக்கு ரொம்ப பிடித்த மிகவும் அருமையான நாவல்
இந்த நாவலுக்கு இரண்டாவது பாகம் கூட எழுதலாம்
அவ்வளவு அருமையான அழகான நாவல்
அதே போல அந்த போலீஸ் தீரன் பிரதர்ஸ் ஸ்டோரியும் யாழிசை ஸ்டோரியும் தேவதை கதையும் சூப்பர்ப் ஸ்டோரீஸ்தான், மிலா டியர்
எழுத்துப் பிழைகள் பெரிய விஷயமேயில்லை
ப்ரூப் ரீடிங்கில் திருத்திக் கொள்ளலாம்

ஸ்பெஷல் எபிசோடுன்னு ஆவலாய் ஓடி வந்தேன்
எங்கேப்பா ஒண்ணும் காணோமே, மிலா டியர்
செவ்வானில் முழு நிலவோடு பத்து பானுமா. நிறைய விஷயங்கள் சொல்லணும்னு இருந்தேன் மறந்துட்டேன். எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. specially கோவில் சம்பந்தமான etc .. உங்க கிட்டயும் மகேஷ் sis கிட்டயும் தான் கேப்பேன். சொல்லணும்னு நினச்சேன் மறந்துட்டேன். நிறையத் தகவல் நெட் உதவிதான். நான் ஒரு கிணத்து தவளைத்தான்.
 
கதைல ஏழு அத்தியாயங்கள் பதிவிட்டு இருப்பதால் மேலதிகமாக கதையை பற்றி சொல்ல முடியவில்லை. கதையை கேச் செய்து விடுவீர்கள் என்ற அச்சம்தான் அதற்கு காரணம்.:LOL::D
 
mila

Writers Team
Tamil Novel Writer
where is ud link?
ஒவ்வொரு கதைக்கும் special epi பதிவிடப்படும். அதில் கதையை பற்றின தகவல்கள்தான் அடங்கி இருக்கும் டியர்:):)
 
banumathi jayaraman

Well-Known Member
கதைல ஏழு அத்தியாயங்கள் பதிவிட்டு இருப்பதால் மேலதிகமாக கதையை பற்றி சொல்ல முடியவில்லை. கதையை கேச் செய்து விடுவீர்கள் என்ற அச்சம்தான் அதற்கு காரணம்.:LOL::D
ஹா ஹா ஹா
 
banumathi jayaraman

Well-Known Member
செவ்வானில் முழு நிலவோடு பத்து பானுமா. நிறைய விஷயங்கள் சொல்லணும்னு இருந்தேன் மறந்துட்டேன். எனக்கு நிறைய விஷயங்கள் தெரியாது. specially கோவில் சம்பந்தமான etc .. உங்க கிட்டயும் மகேஷ் sis கிட்டயும் தான் கேப்பேன். சொல்லணும்னு நினச்சேன் மறந்துட்டேன். நிறையத் தகவல் நெட் உதவிதான். நான் ஒரு கிணத்து தவளைத்தான்.
நான் இந்துவாக இருந்தாலும் இந்து சமயத்தைப் பற்றி எல்லாமும் எனக்கு தெரியாது
எனக்கும் தெரியாத விஷயங்கள் நிறைய உண்டு, மிலா டியர்
 
Sumathi Thirumurugan

Active Member
அழகா சொன்னீங்க சிஸ்
உங்கள் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய நாவல் எழுத வாழ்த்துகிறேன் சிஸ்
 
mila

Writers Team
Tamil Novel Writer
அழகா சொன்னீங்க சிஸ்
உங்கள் தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய நாவல் எழுத வாழ்த்துகிறேன் சிஸ்
நன்றி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top