செவ்வானில் ஒரு முழுநிலவு special

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
நேத்து என் best friend birthday. UD போடும் போது ஒரு wish பண்ணனும்னு நினச்சேன் மறந்துட்டேன். அவங்க இல்லனா நான் கதை எழுத யோசிச்சி இருப்பேனானு எனக்கே! தெரியாது.

download.jpgdownload (1).jpg

ஓகே ஒரு குட்டி பிளஷ்பக் போயிட்டு கதையோட ஸ்பெஷல் epiக்கு போலாம்.

ஒரு மொழி மறந்து விடுமான்னு என்ன கேட்ட? பேசலைனாலும் மறந்துடும். எழுதலனாலும் மறந்துடும்னு சொல்லுவேன்.

சிங்கள மொழியை நான் ரெண்டு வருஷம் பேசாம இருந்திருக்கேன். திடிரென்று பேசும் போது நாக்கு குளறி போச்சு. அதுக்கே அப்படினா!

பத்து, பன்னிரண்டு வருஷமா படிச்ச தமிழ் மொழிய பதினஞ்சு வருஷமா எழுதாம வாசிக்காம இருந்தா என்ன ஆகும்?

ஒரு குர்ஆன் கிளாஸ் join பண்ணேன். என்னால நோட்ஸ் எழுதவே! முடியல எந்த {ர, ற} {ல, ள, ழ} னு யோசிச்சே டைம் போச்சு.

{ஹிந்தி மூவீஸ் சப்டைடலோடு பார்த்தே ஹிந்தி கத்துக்கிட்டேன் எழுத வாசிக்க தெரியாது. நல்லா புரியும்}

மறந்து போன தமிழுக்காகத்தான் ஒன்லைன் ரீடிங் ஆரம்பிச்சேன். இத ஒருதடவை என் friend கிட்ட சொன்ன போ "ஏன் நீ எழுத கூடாதுனு கேட்டாங்க"

"நானா? முடியாதுனு சொன்னேன்"

நீ எழுது நான் படிக்கிறேன்னு சொன்னாங்க. அப்படி எழுத ஆரம்பிச்சதுதான் என்னை மறந்தவளே!

அந்த ஒரு கதைதான். அதுக்கு மேல எழுத மாட்டேன்னு நானே முடிவோட இருந்தேன். bcz so many spelling mistakes. வாசிக்கும் போது எல்லாம் ஓகே. எழுதும் போது தான் பிரச்சினை.

என்னை மறந்தவளே! எழுதிக்கொண்டிருக்கும் பொழுதே! ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் கதை கரு மைண்ட்ல வந்துச்சு. உங்க ஆதரவு இருந்ததால உடனே! ஆரம்பிச்சிட்டேன். சைதன்யன் சொன்ன ஒரு லைன் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளியா உருவாக்கிருச்சு.

ஒரு வில்லன் ஹீரோவா இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு உன் கண்ணில் என் விம்பம் எழுதினேன். அமுதன் தான் ரிஷினு நீங்க சொன்னதுக்காக வேண்டியே! அமுதனை கொண்டு வந்தேன் அதனால மெல்லிய காதல் பூக்கும் எழுத முடிஞ்சது.

பாண்டஸி கதை தேவதையிடம் வரம் கேட்டேன். friendship உறவால் உயிரானவள். உயிரிலும் மேலான பானு வேற கலாச்சாரம். உயிரே உன் உயிரென நான் இருப்பேன் போலீஸ். இப்படி எல்லா விதமா எழுதிட்டேன்.

ஒரு revenge story எழுதணும்னு ஆரம்பிச்சதுதான் செவ்வானில் ஒரு முழு நிலவு.

இந்த கதையோட one line story சொன்னா தன்னோட குடும்பத்தை கொன்னு, தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை அபகரிச்சி தன் வசம் வைத்திருக்கும் மருதநாயகத்தை பழிவாங்க கிளம்பும் ஹீரோ. :D:D

இதைத்தான் நிறைய சினிமால பார்த்துட்டோமே! நிறைய கதைல படிச்சிட்டோமே! இல்லையா? அதுவும் அவரோட பேத்தியை பழிவாங்கினா அவரையே! பழிவாங்கின மாதிரி ஆகிடாதா? :p:p

சரி பார்கவிதான் மருதநாயகத்தோட பேத்தி இல்லனு ஆகிருச்சே! இனி? தொடர்ந்து கதையை படிங்க உங்க நல்லாதாராவுக்கு நன்றி. :love::love:

இங்க நான் முக்கியமான ஒருத்தருக்கு நன்றி சொல்லணும் அது நம்ம பானுமா. பார்கவியோட dialogues எல்லாம் பிராமணர் பாஷைல மாத்தி கொடுக்குறது அவங்கதான். ரொம்ப நன்றி பானுமா.:love::love:
 
Hema Guru

Well-Known Member
நேத்து என் best friend birthday. UD போடும் போது ஒரு wish பண்ணனும்னு நினச்சேன் மறந்துட்டேன். அவங்க இல்லனா நான் கதை எழுத யோசிச்சி இருப்பேனானு எனக்கே! தெரியாது.

View attachment 6618View attachment 6619

வாழ்க உங்கள் தமிழ் பணி. நான் கூட யோசிச்சேன், brahmin accent puccaavaa இருக் கேனு, அது பானு ஜி உபயமா? சூப்பர்
 
banumathi jayaraman

இங்க நான் முக்கியமான ஒருத்தருக்கு நன்றி சொல்லணும் அது நம்ம பானுமா. பார்கவியோட dialogues எல்லாம் பிராமணர் பாஷைல மாத்தி கொடுக்குறது அவங்கதான். Lரொம்ப நன்றி பானுமா.:love::love:
ஆஞ்சநேயருக்கு அவரோட பலம் தெரியாதாம்
ஜாம்பவான் சொல்லித்தான் தெரிய வந்ததுன்னு சொல்லுவாங்க
அதுபோல உங்களுடைய எழுத்துத் திறமை உங்களுக்கு தெரியாது
எங்களுக்குத்தான் தெரியும், பஸ்மிலா டியர்
பன்னிரண்டு கதைகள் எழுதியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்
பன்னிரண்டும் அருமை அருமையான நாவல்கள்தான்
அதிலும் "ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்" எனக்கு ரொம்ப பிடித்த மிகவும் அருமையான நாவல்
இந்த நாவலுக்கு இரண்டாவது பாகம் கூட எழுதலாம்
அவ்வளவு அருமையான அழகான நாவல்
அதே போல அந்த போலீஸ் தீரன் பிரதர்ஸ் ஸ்டோரியும் யாழிசை ஸ்டோரியும் தேவதை கதையும் சூப்பர்ப் ஸ்டோரீஸ்தான், மிலா டியர்
எழுத்துப் பிழைகள் பெரிய விஷயமேயில்லை
ப்ரூப் ரீடிங்கில் திருத்திக் கொள்ளலாம்

ஸ்பெஷல் எபிசோடுன்னு ஆவலாய் ஓடி வந்தேன்
எங்கேப்பா ஒண்ணும் காணோமே, மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
வாழ்க உங்கள் தமிழ் பணி. நான் கூட யோசிச்சேன், brahmin accent puccaavaa இருக் கேனு, அது பானு ஜி உபயமா? சூப்பர்
நன்றி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top