சுடும் பனித்துளியே! ~ துளி 1

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
சுடும் பனித்துளியே......

சுடும் நிலவை அணைக்க வரும்
சுடாத சூரியன் யாரோ?????

சமூக சிந்தனையும்
சீர்த்திருத்த எண்ணங்களும்
சொல்லித் தரும்
சூப்பர் அப்பா
சிறுவயதிலேயே
சிந்திக்க செய்யும் கேள்வி கேட்கும்
சுட்டி பெண் பனி மலர்
சூப்பரோ சூப்பர் ....

இருந்தாலும்
அப்பாவையும் பொண்ணயும்
பிரித்திருக்க வேண்டாம்....

அவரின் அன்பும் அறிவுரையும்
அவளின் நினைவாக
அவளுடன் பயணிப்பார் போல.....

புதுமையான கருத்துடன்
புது கதைக்கு
பலி( பழி) வாங்கும் கதைக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....
 
Last edited:

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
சுடும் பனித்துளியே......

சுடும் நிலவை அணைக்க வரும்
சுடாத சூரியன் யாரோ?????

சமூக சிந்தனையும்
சீர்த்திருத்த எண்ணங்களும்
சொல்லித் தரும்
சூப்பர் அப்பா
சிறுவயதிலேயே
சிந்திக்க செய்யும் கேள்வி கேட்கும்
சுட்டி பெண் பனி மலர்
சூப்பரோ சூப்பர் ....

இருந்தாலும்
அப்பாவையும் பொண்ணயும்
பிரித்திருக்க வேண்டாம்....

அவரின் அன்பும் அறிவுரையும்
அவளின் நினைவாக
அவளுடன் பயணிப்பார் போல.....

புதுமையான கருத்துடன்
புது கதைக்கு
பலி( பழி) வாங்கும் கதைக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....
Wow:love: மிக்க மிக்க நன்றி sis :love: :love: :love:

அந்த சுடாத சூரியன் வந்து கொண்டே இருக்கிறான்..

அப்பா மகளை பிரித்தது எனக்கும் வருத்தம் தான் ஆனால் கதையே அங்கிருந்து தான் தொடக்கம்.. அவர் நினைவுகளாக என்றும் அவளுடனே இருப்பார்..

-goms.
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ♥️♥️♥️
பிக்...ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தினி யின் புகைப்படம் எதற்கு மா...??? இருவரின் வாழ்வும் சுபமாக முடியாதே...!!!

பனிமலர்... தந்தை வீரய்யனின் வளர்ப்பில் வீரமங்கையாக தான் திகழ்கிறாள் ♥️♥️♥️

பதினேழு வயதிலேயே அவளின் நிமிர்வும், பேச்சு சாதுர்யத்தால் மக்களின் மனதை கவரும் விதமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள் நம் நாயகி ♥️♥️♥️

7fb4665b0c8667cb4eb0232bd10449ed.jpg
அவளை வாழ்த்தவும், உயர்த்தவும் பல பேர் இருப்பது போல் அவளை வீழ்த்தவும் சில பேர் அலைகிறார்களே...!!!

கொலுசுக்கு சொந்தம் கொண்டாட வருபவன் யாரோ...???!!!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top