சுடும் பனித்துளியே! ~ துளி 1

Advertisement

உதயா

Well-Known Member
முதல் எபி முழுக்க ஹீரோயின் ஆர்மிக்காக எழுதி இருக்கீங்க :sneaky: :sneaky: :sneaky: மக்கு ஹீரோயின் வந்தாலே இந்த ஹீரோயின் ஆர்மி அலப்பறை தாங்காது :cool::cool::cool:இதுல ஊரையே அறிவாலும் அன்பாலும் ஆளுற ஹீரோயின் கூட்டிட்டு வந்தால் இவங்க ஆட்டம் ஓவரா இருக்குமே :sleep::sleep::sleep::sleep:

எங்கையாச்சும் இருந்து ஆண்டிஹீரோ :rolleyes: :rolleyes: :rolleyes: பாட்டி ஹீரோ என்று எவனையாவது கூட்டிட்டு வந்து எங்க ஆர்மிக்கு ஆப்பு வச்சிடாதீங்க :censored::censored::censored::censored:

கல்யாண மாப்பிள்ளை தான் ஹீரோவா :unsure::unsure::unsure:இல்லை இனி தான் ஹீரோ என்ட்ரியா :cool::cool::cool:


நல்லது செய்ய நாலு பேரு இருந்தால் :love::love::love:நாசம் பண்ண நாற்பதாயிரம் பேர் கிளம்பி வருவாங்க :sleep::sleep::sleep::sleep:
 
Last edited:
Comment எங்க ஜீ
உதி சிஸ் எப்பவும் சீட்ல கர்ச்சீப் போட்டு இடம் புடிக்கறமாதிரி இமோஜி போடுவாங்க. அப்பறமேட்டு எபி படிச்சிட்டு கமண்ட்ஸ் போடுவாங்க சிஸ்.
அதுவும் இந்த எபில அவிகளோட ஆளு வரலை.
என்றாளோட வீரதீர பராக்கிரமத்தை( சுடும் பனி) சொல்லியிருக்கீங்க. அதனால உதிசிஸ் கொஞ்சம் கடுப்பா இருப்பாங்க.
சுடாத சூரியனை கூட்டியாங்க உதிசிஸ் ஹாப்பி அண்ணாச்சி ஆகிடுவாங்க.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு ♥️♥️♥️
பிக்...ஆதித்ய கரிகாலன் மற்றும் நந்தினி யின் புகைப்படம் எதற்கு மா...??? இருவரின் வாழ்வும் சுபமாக முடியாதே...!!!

பனிமலர்... தந்தை வீரய்யனின் வளர்ப்பில் வீரமங்கையாக தான் திகழ்கிறாள் ♥️♥️♥️

பதினேழு வயதிலேயே அவளின் நிமிர்வும், பேச்சு சாதுர்யத்தால் மக்களின் மனதை கவரும் விதமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள் நம் நாயகி ♥️♥️♥️

View attachment 11944
அவளை வாழ்த்தவும், உயர்த்தவும் பல பேர் இருப்பது போல் அவளை வீழ்த்தவும் சில பேர் அலைகிறார்களே...!!!

கொலுசுக்கு சொந்தம் கொண்டாட வருபவன் யாரோ...???!!!
@Ram priya
Wow.. மிக்க மிக்க நன்றி பிரியா sis :love: :love:

ஆதித்ய கரிகாலன் நந்தினி வாழ்வை குறித்து pic போடலை sis.. கரிகாலனின் காதல், அதனால் நந்தினி அனுபவித்த இன்னல்கள் mean செய்து போட்டேன்..
இங்கேயும் இளமையில் காதல், பிரிவு, தந்தை இழப்பு..
ஆனால் இங்கே பனிமலருக்கு இளமையில் ஈர்ப்பு மட்டுமே இருந்தது, தற்போது அதுவும் வெறுப்பாக கோபமாக இருக்கிறது.. கரிகாலன் போல் இங்கே ஹீரோ சிறு வயதில் இருந்து இப்போது வரை ஆழமான காதலுடன் இருக்கிறான் ஆனால் கரிகாலன் போல் கோபம் இல்லாமல் இன்முகத்துடன் இருப்பவன்..

Kolusu மிகவும் கசப்பான நினைவு.. அவளை பொருத்தவரை அவளது இழப்பின் சின்னம்..

-goms.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
முதல் எபி முழுக்க ஹீரோயின் ஆர்மிக்காக எழுதி இருக்கீங்க :sneaky: :sneaky: :sneaky: மக்கு ஹீரோயின் வந்தாலே இந்த ஹீரோயின் ஆர்மி அலப்பறை தாங்காது :cool::cool::cool:இதுல ஊரையே அறிவாலும் அன்பாலும் ஆளுற ஹீரோயின் கூட்டிட்டு வந்தால் இவங்க ஆட்டம் ஓவரா இருக்குமே :sleep::sleep::sleep::sleep:

எங்கையாச்சும் இருந்து ஆண்டிஹீரோ :rolleyes: :rolleyes: :rolleyes: பாட்டி ஹீரோ என்று எவனையாவது கூட்டிட்டு வந்து எங்க ஆர்மிக்கு ஆப்பு வச்சிடாதீங்க :censored::censored::censored::censored:

கல்யாண மாப்பிள்ளை தான் ஹீரோவா :unsure::unsure::unsure:இல்லை இனி தான் ஹீரோ என்ட்ரியா :cool::cool::cool:


நல்லது செய்ய நாலு பேரு இருந்தால் :love::love::love:நாசம் பண்ண நாற்பதாயிரம் பேர் கிளம்பி வருவாங்க :sleep::sleep::sleep::sleep:
@உதயா
Hero army கிட்ட இருந்து ஹீரோயினுக்கு பாராட்டு!!! Wow startingலேயே பனிமலர் ஹீரோ ஆர்மி மனசை வின் பண்ணிட்டா :D :love:

நான் antihero எழுதுவது இல்லை sis so don't worry(y):love:

கல்யாண மாப்பிள்ளை ஒரு டம்மி பீஸ்.. next epi உங்க ஆள் என்ட்ரி தான்..

-goms.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
உதி சிஸ் எப்பவும் சீட்ல கர்ச்சீப் போட்டு இடம் புடிக்கறமாதிரி இமோஜி போடுவாங்க. அப்பறமேட்டு எபி படிச்சிட்டு கமண்ட்ஸ் போடுவாங்க சிஸ்.
அதுவும் இந்த எபில அவிகளோட ஆளு வரலை.
என்றாளோட வீரதீர பராக்கிரமத்தை( சுடும் பனி) சொல்லியிருக்கீங்க. அதனால உதிசிஸ் கொஞ்சம் கடுப்பா இருப்பாங்க.
சுடாத சூரியனை கூட்டியாங்க உதிசிஸ் ஹாப்பி அண்ணாச்சி ஆகிடுவாங்க.
@வைஸானிகா
அது எனக்கும் தெரியும் வைஷுமா.. கர்ச்சீப் போட்டு ரொம்ப நேரம் ஆகியும் ஆளை காணுமே னு தான் கேட்டேன்..

அடுத்த epi சுடாத சூரியனுக்கு தான்..

-goms.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top