மிக்க நன்றி sisஅருமையான பதிவு
Thank U Sri maWelcome Goms. Nice start.
Thank U sisNice started.
Wow மிக்க மிக்க நன்றி sisசுடும் பனித்துளியே......
சுடும் நிலவை அணைக்க வரும்
சுடாத சூரியன் யாரோ?????
சமூக சிந்தனையும்
சீர்த்திருத்த எண்ணங்களும்
சொல்லித் தரும்
சூப்பர் அப்பா
சிறுவயதிலேயே
சிந்திக்க செய்யும் கேள்வி கேட்கும்
சுட்டி பெண் பனி மலர்
சூப்பரோ சூப்பர் ....
இருந்தாலும்
அப்பாவையும் பொண்ணயும்
பிரித்திருக்க வேண்டாம்....
அவரின் அன்பும் அறிவுரையும்
அவளின் நினைவாக
அவளுடன் பயணிப்பார் போல.....
புதுமையான கருத்துடன்
புது கதைக்கு
பலி( பழி) வாங்கும் கதைக்கு
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.....