EswariSkumar
Well-Known Member
Yennathithu track maaththi vidreengalaa
அட பாவமே அஞ்சன் friend அருண் யா... ஏன் இல்ல ஏன் இந்த கொலைவெறி....
சும்மா ஒரு fun தான் காம்ப்ளக்ஸ் கதை ட்ரை பன்ணுவோம்னு சுத்தி முடிச்சு போட்டாச்சு...
அட கமலம் நீங்க என்ன கடைசி வரை உங்க கூடவே வச்சி இருக்க பிளான் யா.... காதல் வேண்டாம்னு சொல்லுறீங்க பார்த்த நீங்க கல்யாணமே வேண்டாமகிற எண்ணம் போலவே
எண்ணங்கள் மாறும் காலம் வந்தால்..
அட கடவுளே, அருணோட அம்மிணி அஞ்சனோட கீர்த்தனாவா?
காதல்ல மட்டும் இல்லாம நட்புலயும் சிக்கலா?
அவனுக்கு வாய்சது அவ்வளவு தான் டியர்அருமை டியர்.
அடேய் அஞ்சன்....... எல்லாத்திலும் உனக்கு used one தான் கிடைக்கணுமா??