Anjan friend arun ahh ma
Arun and anjan are different person
Who will marry keerthi
Next epi la konjam clear aagidum... Thanks for your support.
Anjan friend arun ahh ma
Arun and anjan are different person
Who will marry keerthi
அப்போ அஞ்சனுக்கு தான் நம்ம லவ் bird யா .... பொருளையே பிரெஷ்யா கேக்குற ஆள் இப்போ என்ன என்ன கூத்து கட்ட போறானோ....
அவ வந்து நங்குணனு மண்டையில நாலு கொட்டுனாதான் சரியா வருவான் இவன்கீர்த்தி வந்து சொல்லுவா...
அருமை டியர்.
ஸோ அஞ்சன் பேர் காரணம் தெரிந்துவிட்டது...... அஞ்சாவது புள்ளையா டா நீ??
நீ படுத்துற பாட்டை பார்த்தால் பாவம் உன்னை பெத்தவங்க.
கீர்த்தனா கிட்ட மாட்டிகிட்டு என்ன எல்லாம் அவஸ்தைப்பட போறானோ தெரியல??
Nice update
Nice epi sis
Nice epi
Very nice ud mam viji
Thank you all
ஆமாம் ஆமாம்... But அவனின் தெளிவும் சிந்தனையும் தனி வழி... எனக்கு பிடிச்சிருக்கு... குருவின் மங்கை நங்கை சுருங்கி குருங்கை ஆனது மிக அழகு...அவ வந்து நங்குணனு மண்டையில நாலு கொட்டுனாதான் சரியா வருவான் இவன்
Interesting ❤
Over possessive ஆ இருக்கானே...
அப்பா அம்மா, தொழில்லயே இப்படின்னா பொண்டாட்டி ன்னு வரப்போ இன்னும் என்னென்ன பண்ணுவானோ....
அப்போ அஞ்சனோட தன்னைமட்டுமே நினைக்கும் பெண்ணும், கீர்த்தனாவோட காதலும் அவ்வளவுதானா?.
பழனியோட வாழ்க்கை அனுபவத்தின் முன் அஞ்சன் சிறு பிள்ளைதான்.
காலம் (சிவப்ரியா) எப்படி இவங்க ரெண்டுபேரையும் வாழ்க்கை பயணத்தில் கொண்டுபோகுதுனு பார்க்கலாம்.
குருங்கை முருங்கை நல்லா இருக்கே
ஆமாம் ஆமாம்... But அவனின் தெளிவும் சிந்தனையும் தனி வழி... எனக்கு பிடிச்சிருக்கு... குருவின் மங்கை நங்கை சுருங்கி குருங்கை ஆனது மிக அழகு...