அடேய் Mrs. ஆத்திரேயன் செம மாஸ் தான் நீ.......
இதெல்லாம் Mr. ஆத்திரேயன் பார்க்கணும்
இவனென்ன பொண்டாட்டியை சொல்ற மாதிரி என்ன செய்யுறேன் பாருடி னு டயலாக் விட்டுட்டு இருக்கான்.......
எம்மா நீ BP யை எதிரே அவனுக்கு
டேய் பொம்பளை பொம்பளை னு ரொம்ப பேசுற நீ......
அவ உன் முன்னாடியே தான் பேசுறா.......
நீ பின்னாடி பேசுற....... சிக்கினா கொத்துக்கறி பண்ணிடுவா.......
வந்துட்டியாடா நீ எவ்ளோ பெரிய ஷாக் உனக்கு
பாரு உன் friend க்கு அதைவிட பெரிய ஷாக்
கேஸ் க்ளோஸ் பணியாச்சா
யாரது???
உள்குத்து வெளிக்குத்து எல்லாம் உனக்கு தான விக்ரம்
ஆத்திக்கு புரிஞ்சுடுச்சு......