சவீதா முருகேசனின் கொடிச்சி 13

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் Mrs. ஆத்திரேயன் :p:p:p செம மாஸ் தான் நீ.......
இதெல்லாம் Mr. ஆத்திரேயன் பார்க்கணும் :p:p:p

இவனென்ன பொண்டாட்டியை சொல்ற மாதிரி என்ன செய்யுறேன் பாருடி னு டயலாக் விட்டுட்டு இருக்கான்.......
எம்மா நீ BP யை எதிரே அவனுக்கு :LOL::LOL::LOL:

டேய் பொம்பளை பொம்பளை னு ரொம்ப பேசுற நீ......
அவ உன் முன்னாடியே தான் பேசுறா.......
நீ பின்னாடி பேசுற....... சிக்கினா கொத்துக்கறி பண்ணிடுவா.......
வந்துட்டியாடா நீ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எவ்ளோ பெரிய ஷாக் உனக்கு :p:p:p
பாரு உன் friend க்கு அதைவிட பெரிய ஷாக் :p:p:p

கேஸ் க்ளோஸ் பணியாச்சா :eek::eek::eek:
யாரது???

உள்குத்து வெளிக்குத்து எல்லாம் உனக்கு தான விக்ரம் :p:p:p
ஆத்திக்கு புரிஞ்சுடுச்சு......

விக்ரம் என்ன பண்ணபோறானோ :unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top