சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 5

Advertisement

தரணி

Well-Known Member
என்ன இது என்ன ஆச்சு....

போன எபியில் அந்த பொண்ணு பெயர் அமுதானு இருந்துச்சு இப்போ கீதானு இருக்கு....
 

Sakthiguru

Well-Known Member
என்ன இது என்ன ஆச்சு....

போன எபியில் அந்த பொண்ணு பெயர் அமுதானு இருந்துச்சு இப்போ கீதானு இருக்கு....
மாத்திட்டேன் சிஸ்.. இரண்டு எபியா இப்படி பன்றேன்..
 
Pondatti kuda konja neram pesa vidama thollai panramgale avane ippo dan akka ponnu pondatti ah parkuran, ennathu veetuku pogaliya acho ennachi devendran ku etho terimji irukum pola ivan call attend pannaliye
 

P.Barathi

Well-Known Member
பணம் படுத்தும் பாடு,சொத்துமீதான ஆசை, உறவுக்குள் சிக்கலை கொண்டுவரப்போகுதோ?
எல்லோரும் அவங்களுக்கு கிடைத்த எச்சரிக்கையை, சந்தேகத்தை குடும்பத்தில் அடுத்தவங்களுக்கு தெரியப்படுத்தாம அவர்களுக்குள்ளேயே வச்சிக்கிட்டா எப்படி?
தலைகவசம் போடல, வீடுபோய்சேரல, அப்படீன்னா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top