சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 14

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
சுத்தம்.... இவன வச்சுக்கிட்டு இனி தான் இருக்கு அப்பா மக ரெண்டு பேருக்கும்....
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

அதிகமே லேட் ஆகிடுச்சு.. சாரி ப்ரண்ட்ஸ்..



epi 1- மாமா மருமகன் உறவும் நேசமும் புரிதலும் மிக மிக அருமை. எனக்கும் தொண்டை அடைத்து கண்ணில் அருவி கொட்டிவிட்டது... மிகவும் வலிக்கிறது பெண்ணே... உன் எழுத்தின் தாக்கம்... epi 2- நாலு வருஷம் ஆச்சு ... அகங்காரத்தை அழிக்க ஆதிக்கம் செலுத்த கலெக்டரா தான் வருவான்னு நினைச்சேன்... இவன் அம்பா புருஷன் கிட்ட ட்ரெயின் ஆகி all time ... Bad boys/ rowdies கரெக்டரா வந்து இருக்கான்... இது தான் சரி... படிப்புக்கு விட பதவிக்கும், மிரட்டலுக்கும் தான் மவுசு ஜாஸ்தி... ஒண்ணு பதவி பலம் இருக்கணும் இல்ல மனோ பலம் இருக்கணும் ... ஆளவும்... அழிக்கவும்....
 

Chithra K

Active Member
சிவனேஸ்வரன் கிட்ட போய்...... அது எப்படி ரவுடியா வருவான்.....கண்டிப்பா ஜில்லா கலெக்டர் தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top