க்ஷிப்ரா மதிப்பு 1 (Short Novel)

Advertisement

Hema Guru

Well-Known Member

ஹாய் பிரண்ட்ஸ்,​

:) :) :)

Welcome back baby... Nice nice... மதிப்பின் மதிப்பு உன் எழுத்தில் மிளிர்கிறது... Short story' short novel ஆனது ஸ்வீட்
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

புதிய கதைக்கு வாழ்த்துக்கள்..

ஆதவனோட மதிப்பு என்னான்னு அவனை சேர்ந்தவர்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம்... ஆனா முதல் எபிசோட்லையே அவனோட மதிப்பு என்னான்னு நாங்க தெரிஞ்சுக்கிட்டோம்..
 
Last edited:

P.Barathi

Well-Known Member
அருமையான கதைக்கு பொருத்தமான தலைப்பு. ஆதவனோட மதிப்பு தெரியாத அவனோட குடும்பம். ஊரும் உறவும் எதை வைத்து ஒருவனை மதிப்பிடுகிறது(பணம், படிப்பு,) அவனோட திறமையை குணத்தை அல்ல.:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top