க்ஷிப்ராவின் மதிப்பு 3

Advertisement

Surya Palanivel

Well-Known Member
அருமையான வார்த்தைகள் sis..

ஆதவனுக்கு நல்லாவே புரிஞ்சிருச்சி...இருந்தாலும் புது வீட்டு சுவர் damage ஆனது க்கு அவமானப்பட்டுட்டு தான் போகனும்னு இருக்கான் போலவே...
 

Mathykarthy

Well-Known Member
சவீதா அம்மா ஆதவனுக்காக யோசிக்கிற அளவுக்கு கூட வள்ளி யோசிக்க மாட்டேங்குறாங்க.....
ஆதவன் இனியாவது தன் குடும்பத்தை பத்தி புரிஞ்சுக்கட்டும்...
 

Hema Guru

Well-Known Member

ஹாய் பிரண்ட்ஸ்,​

:) :) :)

மேலே போகும் எல்லாம் கீழே வந்தே ஆக வேண்டும்... புவி ஈர்ப்பு விதி.... ஆதவன் இரங்கி இறங்கி இருக்க உதயன் சக்கரம் மேலே போகிறது.... தன் தகுதி உணர்ந்து ஆதவன் எகிறினால் ஏறினால் .... உதயனுக்கு அஸ்தமனம் தான்... சவீதாவை வங்கி வாரா கடன் என சாவி தா என கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை... அள்ளி இறைக்கும் வள்ளி அப்போது செத்த பல்லி....அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மனம் செய்த அருந்ததி மம்மி ஆகி மனம் மலர வாழட்டும்...
 

Chitti kameshwari

Well-Known Member
Aadhavan ku ippo avathu amma ah thambi pathi terimjide, valli unaku ippo onnum teriala un chinna paiyan vertai vittu anupuvan appo terium yar eppadi nu, savitha oda amma ku irukura akkarai kuda inda valli ku illa,
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top