க்ஷிப்ராவின் மதிப்பு 3

Advertisement

Geetha sen

Well-Known Member
சவீதா அம்மா கிரேட்
சவீதாவின் அலட்சியம் வள்ளிக்கு நேர்ந்தால் தான் ஆதவனை உணர்வாரா
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
மேலே போகும் எல்லாம் கீழே வந்தே ஆக வேண்டும்... புவி ஈர்ப்பு விதி.... ஆதவன் இரங்கி இறங்கி இருக்க உதயன் சக்கரம் மேலே போகிறது.... தன் தகுதி உணர்ந்து ஆதவன் எகிறினால் ஏறினால் .... உதயனுக்கு அஸ்தமனம் தான்... சவீதாவை வங்கி வாரா கடன் என சாவி தா என கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை... அள்ளி இறைக்கும் வள்ளி அப்போது செத்த பல்லி....அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மனம் செய்த அருந்ததி மம்மி ஆகி மனம் மலர வாழட்டும்...

hema ji, loved this comment for its word play. thanks for sharing your thoughts about this story. stay blessed
 

JRJR

Well-Known Member
சவீதாவின் தாயராவது பரவாயில்லை, கொஞ்சம் மனசாட்சியோடு இருக்காங்க. அம்மா, அப்பா சுத்த வேஸ்ட். புரிஞ்சும் ஆதவன் ஒழுங்கா நடந்தா தான் அவன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top