கைப்பாவை இவளோ 17

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

பைத்தியமாடா நீ....:mad::mad:
அவளே இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா தன்னோட கூட்டுக்குள்ள இருந்து வெளிய வர்றா... அது பொறுக்கலையா உனக்கு....:devilish::devilish:
 

Novel-reader

Well-Known Member
ஜான் ஏறினா முழம் சறுக்குறானே இந்த முட்டாள் பீஷ்மன்.

இந்த வாரம் 'அறை வாங்கும் வாரம் ' போலவே அவனுக்கு. நேத்து சாஷாகிட்ட இன்னிக்கி சத்யா தாத்தாகிட்ட.

இவனுக்கு ஒரு அறை குடுக்கறப்பெல்லாம் பார்கவிக்கும் பீஷ்மனோட அப்பாகிட்ட சொல்லி 2 அறை குடுக்க சொல்லணும். பையனா வளர்க்க சொன்னா ராட்சசனா வளர்த்து வெச்சுருக்காங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top