SINDHU NARAYANAN Well-Known Member Apr 26, 2023 #11 பீஷ்மன் தான் நினைச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டான்.. இதுல அவ அம்மாவும் தம்பியும் வேற அவ மேல கோவமா இருக்காங்க... எல்லாம் சேர்ந்து பொம்மையை என்ன பாடுபடுத்த போகுதோ? Last edited: Apr 26, 2023
பீஷ்மன் தான் நினைச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டான்.. இதுல அவ அம்மாவும் தம்பியும் வேற அவ மேல கோவமா இருக்காங்க... எல்லாம் சேர்ந்து பொம்மையை என்ன பாடுபடுத்த போகுதோ?